அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 09 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. ஏழையான மனசு! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
2. அவனா அதிர்ஷ்டக்காரன்? - பாரதியான்- கதை - சிறுகதை.
3. விடுதல் - முனைவர் சி.சேதுராமன் - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் -கட்டுரை - தொடர் - பகுதி - 63.
4. சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிகள் - எஸ். சசிகலா- கட்டுரை - இலக்கியம்.
5. எது சிறந்தது? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
6. வலைப்பூக்கள் - 181 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
7. எது மதிப்புடையது? - குட்டிக்கதை.
8. மன்னன் கேட்ட வரம்! - குட்டிக்கதை.
9. ஆப்பிள் மரமும் அவனும்! - குட்டிக்கதை.
10. திருடன் செய்த தானம்! - குட்டிக்கதை.
11. பொம்மலாட்டம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
12. கல்லுடைத்தல்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
13. தோழமை தொலையாது...! - பாரதியான்.- கவிதை.
14. தொடரும்... காத்திருத்தல்... தொடரும்! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
15. மனிதனிடம் இல்லை! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
16. குறிப்பான அனுபவமிது! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
17. மிளகுப் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதம்.
18. மொச்சைப் பயறு - கருவாட்டுக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
19. கருவாட்டுப் பொறியல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
20. பட்டன் காளான் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
21. வெண்டைக்காய்ப் பொறியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி.
22. மல்லிச் சட்னி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.
23. பூண்டு ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment