அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 09 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. இளைஞனே இனி உன்காலம்...- செண்பக ஜெகதீசன் - கவிதை.
2. ஒரு துளி விசம் கொடுங்கள்! - வித்யாசாகர் - கவிதை.
3. அய்யனாரு அழகைப் பாரு! - ந. க.துறைவன் - கவிதை.
4. மாயாஜாலம்! - ந. க.துறைவன் - கவிதை.
5. துர்நாற்றம்...! - ந. க.துறைவன் - கவிதை.
6. தேரும் திருமணப் பெண்ணும்! - சா. துவாரகைவாசன் - கவிதை.
7. வந்து செல் சுதந்திரமே...! - பாரதியான் - கவிதை.
8. மகனுக்கு ஒரு கடிதம்! - முனைவர் சி.சேதுராமன் - கவிதை.
9. கதை கேளு... கதை கேளு! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
10. எப்படி இருப்பது நல்லது? - நிலா மனோ - கவிதை.
11. துரோகத்தின் மறுபெயர் - முனைவர் சி.சேதுராமன் - வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 1.
12. வலைப்பூக்கள் - 182 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
13. தூக்க மாத்திரை யாருக்கு? - சத்குரு - சிரிக்க சிரிக்க
14. யார் இங்கே திருடர்? - குட்டிக்கதை.
15. மாற்றி யோசித்த துறவி - குட்டிக்கதை.
16. செங்கிஸ்கான் தலை வணங்கியது ஏன்? - குட்டிக்கதை.
17. எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? - குட்டிக்கதை.
18. இறைவன் தப்புக் கணக்கு போடுவானா? - குட்டிக்கதை.
19. கோழிக்கறி பக்கோடா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
20. இறால் நூடுல்ஸ் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
21. ஆட்டுக்கால் சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.
22. கருணைக்கிழங்கு புளிக் குழம்பு - சித்ரா பலவேசம்.- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
23. பாகற்காய் சிப்ஸ் - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
24. கத்தரிக்காய்ப் புளிக்கூட்டு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
25. பொன்னாங்கன்னிக் கீரை கடைசல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - கீரை.
26. வெங்காய ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/