அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 09 கமலம்:03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. அகிலாவுக்கு வந்த கோபம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
2. மனவலி - புவனா முரளி- கதை - சிறுகதை.
3. தமிழன் தந்த நவீன எண் முறை - க. நீலாம்பிகை- கட்டுரை - பொது.
4. றமழான் - கவிஞர் எம். வை. எம். மீஆத்- சிறுவர் பகுதி - கவிதை.
5. ஊக்கம் தரும் தூக்கம்...? - கவிஞர் எம். வை. எம். மீஆத்- சிறுவர் பகுதி - கவிதை.
6. முன் யோசனையில்லாமல் செயல்படலாமா? - குட்டிக்கதை.
7. குடிப்பழக்கத்தை விட ஒரு வழி? - குட்டிக்கதை.
8. வாழ்க்கை சுகமானதா?துக்கமானதா? - குட்டிக்கதை.
9. வலைப்பூக்கள் - 179 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
10. நோன்பே! நோன்பே! -கவிஞர் எம். வை. எம். மீஆத்- கவிதை.
11. வருடும் நினைவுகள்! -முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
12. விசித்திரப் பறவை -செண்பக ஜெகதீசன்- கவிதை.
13. கடவுளிடம் ஒரு கேள்வி! -ராசி. அழகப்பன்- கவிதை.
14. காற்றிடம் கற்றுக் கொள்! -ராசி. அழகப்பன்- கவிதை.
15. பயம் மிஞ்சுகிறது! -பாரதிசந்திரன்- கவிதை.
16. முடியாத கூந்தல்...? -நோர்வே நக்கீரா- கவிதை.
17. எட்டிப்பிடி...! -செண்பக ஜெகதீசன்- கவிதை.
18. கோழிக் குருமா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
19. மீன் குழம்பு - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - மீன்.
20. மோர்க் குழம்பு - சித்ரா பலவேசம் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
21. காய்கறிச் சால்னா - சித்ரா பலவேசம் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
22. வாழைக்காய்ப் பொறியல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு
23. மாங்காய் ஊறுகாய் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
24. நெல்லிக்காய் ஊறுகாய் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment