அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் நான்காம் (முத்து: 09 கமலம்:04) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. காணாமல் போன கண்ணப்பன் - முனைவர் சி.சேதுராமன்-கதை - சிறுகதை.
2. சாமியார் உண்மையானவரா? - குட்டிக்கதை.
3. நாம் ஒன்றும் மனிதர்களில்லை...! - குட்டிக்கதை.
4. வேடிக்கை பார்த்துப் பணத்தை இழந்த சந்நியாசி! - குட்டிக்கதை.
5. பற்றை விடுங்கள்! - குட்டிக்கதை.
6. முன்பே சொல்லியிருக்கக் கூடாதா? - குட்டிக்கதை.
7. சிறுவனின் புத்திசாலித்தனம் - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
8. கணவன் மனைவி - முனைவர் சி.சேதுராமன்- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரை - தொடர் - பகுதி - 62.
9. இவர்கள்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
10. சந்தேகம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
11. நோன்பு நோற்பு! - கவிஞர் எம். வை. எம். மீஆத் - கவிதை.
12. உன்னதப் பறவையானேன்...!! - நாகினி- கவிதை.
13. உன்னை நேசிக்கும் உண்மைகள் - நோர்வே நக்கீரா - கவிதை.
14. வலைப்பூக்கள் - 180 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
15. மிளகுக் கோழி வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி.
16. மீன் மசாலா வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
17. கேரள மீன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
18. அகத்திக் கீரைப் பொறியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - கீரை.
19. காய்கறி சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
20. பொட்டுக்கடலை முறுக்கு - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/