அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2014 அன்று எட்டாம் ஆண்டில் பதினெட்டாவது (முத்து: 08 கமலம்:18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன? - குட்டிக்கதை.
2. தவறான பதிலுக்கு ஒரு அறை!- குட்டிக்கதை.
3. பாகப்பிரிவினை சரியா? - குட்டிக்கதை.
4. துறவி பணத்தைச் சுமக்கலாமா? - குட்டிக்கதை.
5. விளையாட்டுக்கான ஆட்டக்காரர்கள் - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.
6. விளையாட்டுப் பந்துகளின் எடை மற்றும் அளவு - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்..
7. இந்திய ரயில் பயணிகள் எப்படி? - தேனி.பொன்.கணேஷ்.- சிரிக்க சிரிக்க.
8. வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி? - தேனி.பொன்.கணேஷ்.- சிரிக்க சிரிக்க.
9. பத்து வயதில் பாட்டெழுத முடியுமா? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
10. ஒரு நாளைக்கு எத்தனை தத்பரைகள் என்று தெரியுமா? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
11. வலைப்பூக்கள் - 170 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
12. பகல் - இரவு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 58.
13. இதயப் பயணம்! -முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
14. உலா வரும் இதயப் பார்வை! -முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
15. கனத்துப் போன இதயம் -பாளை.சுசி.- கவிதை.
16. என்று தெரிந்தது? -பாளை.சுசி.- கவிதை.
17. கவிதை நீ..! -பாளை.சுசி.- கவிதை.
18. மழையால் வளர்ந்தது! -பாளை.சுசி.- கவிதை.
19. விட்டில் விளையாட்டு -பாளை.சுசி.- கவிதை.
20. தாய்ப்பால்...? -பாளை.சுசி.- கவிதை.
21. வடிவு அக்கா -பாளை.சுசி.- கவிதை.
22. விபத்தும் இழப்பும்...? -இமாம்.கவுஸ் மொய்தீன்.- கவிதை.
23. நடு வானிலுமா...? -செண்பக ஜெகதீசன்.- கவிதை.
24. அடைமழையில் தெரியும்!- செண்பக ஜெகதீசன்.- கவிதை.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/