அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2013 அன்று எட்டாம் ஆண்டில் பன்னிரண்டாவது (முத்து: 08 கமலம்:12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. அப்பாவின் எதிர்பார்ப்பு!- முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
2. கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? - குட்டிக்கதை.
3. மோப்பம் பிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரி - குட்டிக்கதை.
4. குறையை மறைக்க விரும்பவில்லை - குட்டிக்கதை.
5. மனதில் உறுதி வேண்டும் - குட்டிக்கதை.
6. பட்டத்திற்கு வந்த கர்வம்! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
7. கூத்தாடி - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 52.
8. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-3
9. நீதி சதகம் கூறும் நீதிகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
10. இதுதான் உலகம் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
11. பைட்ஸ் அளவுப் பட்டியல் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்
12. வலைப்பூக்கள் - 164 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
13. அரசியல் அகராதியில் காசு! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
14. காலம் மாறும்...! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
15. வானவில் - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
16. சமயப் புரட்சி...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
17. துணிந்து நில்! - சா.துவாரகை வாசன்.- கவிதை.
18. ஆறும் அதிசயமும் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
19. ஒன்பதின் மடங்கு அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
20. ஒன்றின் தொடர் பெருக்கல் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
21. எண் ஒன்பதின் கணக்கு அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/