அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் பத்தாவது (முத்து: 08 கமலம்:10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-1
2. அறிவைப் பயன்படுத்தலாமே...! - சித்ரா பலவேசம்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
3. தன்னிச்சையாக முடிவு எடுக்கலாமா? - கணேஷ் அரவிந்த்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
4. பௌத்த சமயம் சொல்லும் பொன்மொழிகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
5. அறியாமையப் பற்றி அறிஞர்கள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
6. வலைப்பூக்கள் - 162 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
7. ஓவியனின் வாய்த்திறன்! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
8. இரு வேறு கவலை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
9. சிந்திடு...! சிந்தித்திடு..! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
10. அரசனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் - குட்டிக்கதை.
11. கொடியவர்களுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.
12. புதியவனின் அறியாமை - குட்டிக்கதை.
13. குந்திக்குப் பிறந்த கர்ணன் - குட்டிக்கதை.
14. குபேரனின் கர்வம் - குட்டிக்கதை.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/