அன்புடையீர்,
வணக்கம்.
முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
2. ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து.
3. குரு இல்லாமல் கற்றுக் கொள்ளக் கூடாதா? - குட்டிக்கதை.
4. சிவபுராணத்தின் சிறப்பு! - குட்டிக்கதை.
5. வாலிக்கு இல்லாத தகுதி...? - குட்டிக்கதை.
6. வலைப்பூக்கள் - 135 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
7. பட்டங்கள்...? - பாளை. சுசி.- கவிதை.
8. ஏழையின் சிரிப்பில்..! - பாளை. சுசி.- கவிதை.
9. உள்ளும் புறமும்..! - பாளை. சுசி.- கவிதை.
10. நீள்வெளிப் பயணம் - ராசை நேத்திரன்.- கவிதை.
11. சாதித்தது எது? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
12. கிழிந்த சட்டை...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
13. என்னுயிர் எடுக்கும் பெண்ணே...! - மெய்யன் நடராஜ்.- கவிதை.
14. இழந்த காதல்...! - பாளை. சுசி.- கவிதை.
15. எறும்புக்காக...? - ராசை நேத்திரன்.- கவிதை.
16. விழியின் ஏக்கம் - மு. சந்திரசேகர்.- கவிதை.
17. நிழல் யாத்திரை - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.
18. உறுத்தல்! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
19. மாறியது நெஞ்சம்! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
20. முகத்துவாரம் - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
21. அந்தத் தொழிலில்...யாமினி? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
22. மன்னிச்சுக்கங்க சார்! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
23. மாடர்ன் டிரெஸ்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 22.
24. சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - முனைவர். ப. பாண்டியராசா.- கட்டுரை - இலக்கியம்.
25. பரத்தமை மற்றும் பரத்தையர் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.26.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
என்றும் அன்புடன்,
தேனி எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment