அன்புடையீர்,
வணக்கம்.
முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. இல்லறத்தார்களுக்கு பத்து ஒழுக்கங்கள் - உ. தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - பிற சமயங்கள்.
2. தேரைக்கு உணவளிக்கும் இறைவன் கருணையுடையவனா? - குட்டிக்கதை.
3. விவசாயிக்கு நான்கு பங்கு கடன் - குட்டிக்கதை.
4. சவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை! - டாக்டர். தி. செந்தில்குமார்.மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
5. வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் - சித்ரா பலவேசம். மருத்துவம் - பொதுத்தகவல்கள்.
6. வலைப்பூக்கள் - 133 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
7. பெரியார் பூசிய திருநீறு! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
8. யார் பெரியவர் ? - கீர்த்திகா முனியசாமி.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
9. நம்மால் அன்றி யாரால் முடியும்? - முகில் தினகரன். - கட்டுரை - பொது.
10. தோல்வி தொடரும் நிலையல்ல!! - முகில் தினகரன்.- கட்டுரை - பொது.
11. பாட்டு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.24.
12. திடுக்கிட வைத்த ஆடை! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 20.
13. தன்னம்பிக்கை! - உ. தாமரைச்செல்வி.
14. அன்பு நிலைக்குமா? - த. சத்யா.- கவிதை.
15. விடைபெற மனமில்லை! - த. சத்யா.- கவிதை.
16. பணம்தானடா...! - சு. கருணாநிதி.- கவிதை.
17. முதலாளிகள் - சு. கருணாநிதி.- கவிதை.
18. தவறான தப்பு..! - பாளை. சுசி.- கவிதை.
19. வெளிப் பூச்சு..! - பாளை. சுசி.- கவிதை.
20. குறுங்கவிதைகள்! - பாளை. சுசி.- கவிதை.
21. காதல் விண்ணப்பம்! - சபரிநாதன்.- கவிதை.
22. அலைகளாகத் தொடரும்...! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
23. ரமழான் வந்ததே…! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
24. ஓட்டை...? - மெய்யன் நடராஜ்.- கவிதை.
25. விடாத ஆசை...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
26. காணாமல் போனது...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
என்றும் அன்புடன்,
தேனி எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment