![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGTfnsRvxATQzV4p1Hc-Db2B5PIi8-llouAOrvcmDWUAYFLiPzd7U8THRFTrrYsrbtmQHel-ZeM-AeogJt28SWWn8nPxdaosiivZwXGtEDEOfTQVQhnEt6H6DRQ9Vjryp3FTVJAYxU42Y/s320/laughingbuddha.jpg)
முத்துக்கமலம் இணைய இதழ் ஆறாம் ஆண்டில் பயணித்து வருகிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் ஆறாம் ஆண்டில் 20 வது இதழாக 15-03-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....
1. தனி வீடு - அண்டனூர் சுரா - கதை.
2. யாரைக் கலாய்க்கலாம்? - முகில் தினகரன் - கதை.
3. பதவிப் பிரமாணம் - முகில் தினகரன் - கதை.
4. வள்ளிக்கு வந்த யோகம்? - தே.சுந்தர்ராஜ் - கதை.
5. சுவையான ஊட்டி வரலாறு - நெல்லை விவேகநந்தா - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 11.
6. மலர்களின் பருவ நிலைகள் - கணேஷ் அரவிந்த் - குறுந்தகவல்.
7. சிரிக்கும் புத்தர் சிலைகள் - சித்ரா சிவகுமார் - குறுந்தகவல்.
8. உறுத்தல்கள்..! - பாளை.சுசி - கவிதை.
9. அவளில் கண்டேன்...! - பாளை.சுசி - கவிதை.
10. வரையாத கோலங்கள் - வேதா இலங்காதிலகம் - கவிதை.
11. எண்கள் - வேதா இலங்காதிலகம் - கவிதை.
12. தமிழினப் பேறு போற்ற நடைபோடுவோம்...! - வித்யாசாகர் - கவிதை.
13. எண்ணம் - சந்திரகௌரி சிவபாலன் - கவிதை.
14. எவ்வழியில் எதைக் காண்போம் ? - சக்தி சக்திதாசன் - கவிதை.
15. நனைய வேண்டும் இப்பொழுதே ! - சக்தி சக்திதாசன் - கவிதை.
16. நண்பனுக்கு ஒரு மடல் - சக்தி சக்திதாசன் - கவிதை.
17. மீண்டும் அக்கினிக் குஞ்சாய்...! - முகில் தினகரன் - கவிதை.
18. மகளிர் எட்டிய மார்ச் எட்டு! - ஆஷிகா - கவிதை.
19. பெண்கள் உலகம் - ஆஷிகா - கவிதை.
20. பெண் - ஆஷிகா - கவிதை.
21. மொட்டுக்கள் மலர்கின்றன... - ஜுமானா ஜுனைட் - கவிதை.
22. இறைவனுக்கே நன்றி! - ஜுமானா ஜுனைட் - கவிதை.
23. பூக்களைப் பூக்களாகப் பாருங்கள்! - ப. மதியழகன் - கவிதை.
24. கவிஞன் - ப. மதியழகன் - கவிதை.
25. வினை - முனைவர் சி. சேதுராமன் - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.15
26. நீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கிறீங்க...? - தேனி. எஸ். மாரியப்பன் - சிரிக்க சிரிக்க.
27. வலைப்பூக்கள் - 124 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
28. வாக்குறுதி அளிக்கலாமா? - குட்டிக்கதை.
29. அரைக்காசு அரசன் - குட்டிக்கதை.
30. மேடைப் பேச்சு வராத ரைட் சகோதரர்கள் - தேனி. எஸ். மாரியப்பன் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment