![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC3-bHwespXhpVI63ceoZ9MnPjkVxzG-JXRsmi5JttNeLfc8VpJGmcHVNZpskoEKLVbnA_tJemhSuYtMxsDf6LWdRPfRz0RKtbM8B7kXfkQ4Dp3YY8LoQkHRji7iXbAJw-56edn_37Ju0/s320/pray1.jpg)
முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....
1. அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.
2. தெரு ஓவியன் - முகில் தினகரன். - கதை.
3. புலி பூனையாகலாமா? - முகில் தினகரன். - கதை.
4. திடீர் திருமணம்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 9.
5. இறை நம்பிக்கை - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.13
6. மறுமையில் ஏது…? - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
7. கனவுகள் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
8. காதல் ஈர்ப்பு - சா. துவாரகைவாசன். - கவிதை.
9. அவமானச் சின்னங்கள் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
10. ஆசான் - ஆஷிகா.- கவிதை.
11. ஓர் உலகம்! ஓர் மொழி! - ஆஷிகா.- கவிதை.
12. கனவு கொஞ்சமும் இல்லை! - வித்யாசாகர்.- கவிதை.
13. படம் பிடித்தேன்! - மு.சந்திரசேகர்.- கவிதை.
14. இரட்டிப்பான பரிசு! - குட்டிக்கதை.
15. ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்? - குட்டிக்கதை.
16. நெருங்கிப் பழகிக் கேளுங்கள்! - குட்டிக்கதை.
17. வலைப்பூக்கள் - 122 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
18. அமெரிக்க ஜனாதிபதியிடம் வேலை செய்யவில்லை! - தேனி. எஸ். மாரியப்பன். - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
19. தேனி. எம். சுப்பிரமணியின் நூல் வெளியீடு! - சுவையான சம்பவங்கள் - நிகழ்வுகள்.
மற்றும் தினம் ஒரு தளம்
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment