தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....
1. சீரடி சாய்பாபா - மகான்-5 - தேனி. எம். சுப்பிரமணி. - ஆன்மிகம் - தொடர்.
2. நெடுவினையை நீராக்கும் நீறு! - முனைவர் மு. பழனியப்பன். - ஆன்மிகம் - இந்து.
3. பேஸ்புக் - இக்ராம் எம். தாஹா.- கதை - சிறுகதை.
4. போன்சாய் மனம் - அண்டனூர் சுரா. - கதை - சிறுகதை.
5. மிஷ்லா - டி. எஸ். வேங்கட ரமணி. - கதை - சிறுகதை.
6. ஏன் இந்த கொலைவெறி? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 7
7. ஆடை - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.11
8. கண்ணீர்த் துளி! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
9. காலம் ஒரு கணந்தான்…! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
10. அரிசிப் பொங்கலும் அறிவுப் பொங்கலும்! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.
11. பொங்கல் சந்தோசம் - வித்யாசாகர்.- கவிதை.
12. உதிர்ந்து விட்ட காலமது! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.
13. தனித்துவ ஆண்டாய் மலர்க! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.
14. இயந்திர நிமிடங்கள் - ராசை நேத்திரன்.- கவிதை.
15. பிறிதொரு நாளில் பார்ப்போமெனில்! - வித்யாசாகர்.- கவிதை.
16. காதல்...! - பாளை. சுசி. - கவிதை.
17. ஓரெழுத்து மொழிகள் - முனைவர். தமிழப்பன். - குறுந்தகவல்.
18. ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறீங்க...? - குட்டிக்கதை.
19. எது சொர்க்கம்? எது நரகம்? - குட்டிக்கதை.
20. வலைப்பூக்கள் - 120 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
21. கடவுள் பெரியவரா? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
22. தை மாத ராசி பலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார் - உங்கள் ராசிபலன்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...
No comments:
Post a Comment