![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6i0PJ6PkepO4kBH4bLZeURfdl-xiEiY6Vw3NrfEsIEzhBWTkHCT6Sf-92xZV5IGTlOBHTmOVil0vkj2ZS4fn9MGbeVaFSh2jNa09cQiISsHkNNuuJJ6WSPonvEcd3YXpeIZW59PzOiCg/s320/freedomwoman.jpg)
அன்புடையீர்,
வணக்கம். முத்துக்கமலம் தற்போது புதிய வடிவமைப்பில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாக ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் 15-10-2011 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது...
15-10-2011 தேதியிட்ட புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்
1. ஆதிசங்கரர் - தேனி. எம். சுப்பிரமணி - அற்புத மகான்கள் - ஆன்மிகம் - தொடர்.
2. இ. மயூரநாதன் - சோடாபாட்டில். - நேர்காணல்.
3. வரவு செலவுக் கணக்கு - அண்டனூர் சுரா. - கதை - சிறுகதை.
4. எங்கே நடந்த தவறு? - பாரதி தேவராஜ். - கதை - சிறுகதை.
5. காதல் தந்த சோகம் - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 3
6. எண்கள் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.7
7. அழகி - பாளை. சுசி. - கவிதை.
8. எங்கள் இந்திய தேசம் - நித்யஸ்ரீ. - கவிதை.
9. சொல்லும் செயலும் - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.
10. காதல் எதுவரை? - ஆஷிகா.- கவிதை.
11. தாயே தமிழே போற்றி ...! - ஆதிரை சித்தன்.- கவிதை.
12. கோடம்பாக்கம் - ப. மதியழகன்.- கவிதை.
13. இவை...? - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
14. காத்திருப்பேன்... - சம்பூர் சனா.- கவிதை.
15. நினைவுக்குள் ஆயிரம்... - சம்பூர் சனா.- கவிதை.
16. மனிதப் பிறவி - முனைவர். வி. தேன்மொழி.- கவிதை.
17. நம் மகிழ்ச்சி பிறருக்குத் தொல்லையாக இருக்கலாமா? - குட்டிக்கதை.
18. தெனாலிராமன் தந்த பெரிய பரிசு - குட்டிக்கதை.
19. வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா? - குட்டிக்கதை.
20. நம் உடலைப் பற்றி... - ராசை நேத்திரன்.- குறுந்தகவல்.
21. நம்பிக்கைகளும் உண்மைகளும் - சித்ரா பலவேசம். - மகளிர் மட்டும்.
22. வலைப்பூக்கள் - 116 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
23. ஐப்பசி மாத ராசி பலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார் - உங்கள் ராசிபலன்கள்.
மற்றும்
முத்துக்கமலம் வாசகர்களின் கருத்துக்கள்
மாதமிருமுறை மலரும் முத்துக்கமலத்தைத் தொடர்ந்து பார்வையிடுங்கள்!
தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி:
http://www.muthukamalam.com/
நன்றி.
தேனி.எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment