Monday, May 16, 2011
முத்துக்கமலம் 15-05-2011
அன்புடையீர்,
வணக்கம்.
01-06-2006 முதல் இணையத்தில் பயணித்து வரும் முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 15-05-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. அய்யா வைகுண்டர் விடுதலை - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு! - கதை - பாரதிதேவராஜ்.
3. பணப்பெட்டியுடன் ஓட்டம். - கதை - பாரதிதேவராஜ்.
4. ஆசை அழித்துவிடும்! - குட்டிக்கதை
5. நான் யார் தெரியுமா? - கவிதை - ஆனந்தன்.
6. படைப்பாளிகள் வர வேண்டும்! - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.
7. அமைதியாய் வாழ்ந்திட! - கவிதை - சக்தி சக்திதாசன்.
8. அந்த நாள்! இனிய நாள்!! - கவிதை - வி.தேன்மொழி.
9. அறிவியல் வளர்ச்சிகள்! - கவிதை - ஆ.மணவழகன்.
10. அர்த்தமுள்ள இந்த மதம்! - கவிதை - பாளை.சுசி.
11. பார்வையே போதும்! - கவிதை - அகரம் அமுதா.
12. தாயே என்னைக் காத்தாயே! - கவிதை - கிருஷ்ணா.
13. கிழிக்கும் காகிதம் கூட! - கவிதை - ராசை நேத்திரன்.
14. அரிய ஞானம்! - கவிதை - வேதா இலங்காதிலகம்.
15. வலைப்பூக்கள்-106 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
16. கற்றல் கற்பித்தலில் பேச்சுத் திறனின் பங்கு. - கற்றல் - கற்பித்தல் தொடர் - முனைவர்.மா.தியாகராஜன்.
17. ஆண்டாளின் இருபெரும் பாடல்கள் - கட்டுரை - முனைவர். மா.தியாகராஜன்.
18. பழந்தமிழர் விழாக்கள் - கட்டுரை - முனைவர். சி. சேதுராமன்.
19. மகாத்மா ஆக முடியுமா? - மனம் திறந்து - சக்தி சக்திதாசன்.
20. கண்களைத் திறந்து தும்ம முடியுமா? - குறுந்தகவல் - ராசை நேத்திரன்.
21. நினைத்தது கிடைத்ததா? - குட்டிக்கதை
22. வெள்ளை முடி கருமையாக... - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. நழுவ விடக் கூடாதது - பொன்மொழிகள் - சு. செ. பொன் சக்தி கலா.
24. கார்கால நினைவுகள் - குறுந்தொகைக் கதைகள் - முனைவர். மா.தியாகராஜன்.
25. முதல் பாடம்! - குட்டிக்கதை
26. அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் (நெல்லை விவேகநந்தா) - புத்தகப்பார்வை - த. கருணைச்சாமி
27. விதிக்கு விளக்கம் தெரியுமா? - குட்டிக்கதை
28. விடை தெரிந்தால் சொல்லுங்க...! - சிறுவர் பகுதி - கணேஷ் அரவிந்த்
30. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!
தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment