![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Ui3cuEBiQSOBsf24bQs2yLxkqLwkVkB7xLZ3MjUA05nuZOFAlwhHwbCahMbhwd0meP5AGzw9DicIckU6ExRJjBPUMHrSzQru4o6NxUXTEVtQFgwExXmjwia4k3Fm7ux2tGQurT2iIwM/s320/twolady.jpg)
அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-03-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. மதுரைக்கு வந்த மாப்பிள்ளை! - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
2. தொழில் இரகசியம் - கதை -இரா.சேகர்.
3. மதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள். - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.
4. மரம் வளர்ப்போம்! மனித நலம் காப்போம்!! - கட்டுரை - “ராம்கோ” மாரிமுத்து.
5. புனிதமாய் வீடு! - கவிதை - தேனம்மை லெட்சுமணன்.
6. தீவிரவாதம் வேண்டாம்! - கவிதை - கற்பகம் ரவி.
7. வியர்வையின் விலை! - கவிதை - ரிம்ஸா முஹம்மத்.
8. எய்ட்ஸ் எனும் எமன் - கவிதை - மா.தியாகராஜன்.
9. குழந்தையின் மரணம்...! - கவிதை - விஷ்ணுதாசன்.
10. ஆசை...!ஆசை...! - கவிதை - பாளை.சுசி.
11. கண்ணாமூச்சி ஆடுகிறானே...! - கவிதை - கிருஷ்ணா.
12. சாதல் நன்றே...! - கவிதை - ரிம்ஸா முஹம்மத்
13. வலைப்பூக்கள்-101 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
14. பயணம் - கதை - செல்லம்மா வித்யாசாகர்.
15. “ழ” வைத் தெரியுமா? - கதை - சு. ராஜமாணிக்கம்.
16. அய்யாவிற்கு கொடுக்கப்பட்ட விசம் - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
17. யேசு... என்ற தம்பி யேசு... - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.
18. கல்லுக்கு மதிப்பு வருமா? - குட்டிக்கதை.
19. நேரடியாகக் சுவர்க்கம் போக முடியுமா? - குட்டிக்கதை.
20. கல்விக் கண்! - சிறுவர் பகுதி -கவிஞர் எம்.வை.எம். மீஆத்
21. திரையிசைப் பாடலில் இலக்கணம். - குறுந்தகவல் - முனைவர். மா.தியாகராஜன்.
22. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (தேனி ராஜதாசன்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
23. அவர் திரும்பி வருவாரா...? - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.
24. வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.
25. எந்தக் கை மேலானது...? - பொன்மொழிகள் - எம்.வை.எம். மீஆத்
26. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!
தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
No comments:
Post a Comment