![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVdeUcvhxdKCF1mYgPeS7yEDlYauYVoeWkNYSNMetucqz63X9jAclCICHLs2E38tPve1MJfee6rjpq4Mi1HtHevXXTk3sQBEtxHlY60ShnvwmjccE6I6M8zhl63gDrWFgxWdkncHg1Hfg/s320/Lord+Ayyappa.jpg)
அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-11-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி? - குட்டிக்கதை
2. மீன்களே இல்லாத ஆறு - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
3. அய்யப்பனின் அறுபடை வீடுகள் - ஆன்மிகம் - நெல்லை விவேகநந்தா.
4. வாய் சும்மா இருக்காது... - குட்டிக்கதை
5. கன்னிப்பெண் கேட்ட சீதனம் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
6. விதவையை மணந்ததால் வந்த வினை - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.
7. ஐயப்பா... இனி நீதானப்பா! - கவிதை - விஷ்ணுதாசன்.
8. இயேசுவை வணங்குவோம்...! - கவிதை - விஷ்ணுதாசன்.
9. ஆசை! - கவிதை - பாளை.சுசி.
10. கனவே சுகம் - கவிதை - பாளை.சுசி.
11. வெப்பம் தணிப்போம்... - கவிதை - முனைவர் மா. தியாகராசன்.
12. நெஞ்சு பொறுக்குதில்லையே... - கவிதை - முனைவர் மா. தியாகராசன்.
13. எப்படியோ தீபாவளி? - கவிதை - வித்யாசாகர்.
14. அட... காதல்! - கவிதை - சா.துவாரகை வாசன்.
15. கலிகாலமடா சாமி... - கவிதை - வித்யாசாகர்.
16. வலைப்பூக்கள்- 94 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. முதன்மைத் தகவல்கள் - புத்தகப்பார்வை
18. ஹென்றி பவரும் தமிழ் வேதாகமமும் - புத்தகப்பார்வை
19. விசம் எப்படி வேலை செய்தது? - குட்டிக்கதை
20. அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்.
21. கார நண்டுக் குழம்பு - சமையலறை - சித்ரா பலவேசம்.
22. பூரி - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. நீ குழந்தையென மாறு - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
24. நொடியில் வெற்றி - சிறுவர் பகுதி - சித்ரா சிவக்குமார்.
25. அறிஞர் அண்ணாவின் படைப்புகள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
26. தமிழ்க்காப்பு அரங்கில் பங்கேற்க... -அறிவிப்புகள்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
No comments:
Post a Comment