மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. பாம்பாக மாறிய பாம்படம் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
2. நல்ல தங்காள் கோயில் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
3. அடுத்த மடாதிபதி யார்? - குட்டிக்கதை
4. சர்வதேசத் தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் - அறிவிப்புகள்
5. எய்ட்ஸ் தொற்றுவது எப்படி? - மருத்துவம் - நெல்லை விவேகநந்தா
6. கரகாட்டம் காணாமல் போகிறது! - மனம் திறந்து - -நெல்லை விவேகநந்தா
7. கவிதை மேகம் - கவிதை - சா. துவாரகை வாசன்
8. மனித நேயம் - கவிதை - விஷ்ணுதாசன்
9. சங்கத் தமிழனைத்தும் தா! - கவிதை - அகரம்.அமுதா
10. காதல் காட்டும் உண்மை! - கவிதை - சக்தி. சக்திதாசன்
11. வாழ்க்கை..! - கவிதை - பாளை சுசி.
12. மருந்தும் விருந்தும் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
13. இளைஞனே எழுந்து வா... - கவிதை - பாரதியான்.
14. நீ அறிவாயோ...? - கவிதை - -த.சத்யா
15. அம்மாவை மறந்திடாதே...! - கவிதை - இரா. இரவி.
16. பூப்புனித வாழ்த்து! - கவிதை - வேதா. இலங்காதிலகம்
17. காத்துக் கொண்டிருக்கும்...! - கவிதை - சந்தியா கிரிதர்
18. மாமிசம் சாப்பிடலாமா? - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
19. சிறு பருப்புத் துவையல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
20. கேரள பால் பாயசம் - சமையலறை - நெல்லை
21. வலைப்பூக்கள்- 84 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
22. இதயத்தை அன்பால் நிரப்புங்கள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
23. பச்சைப்பயறு கிச்சடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
24. பருப்புப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
25. அபூர்வத் தகவல்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
26. நன்றி சொல்லலாமா? - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்
27. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
28. முத்துக்கமலம் ஆசிரியருக்கு தமிழ்த்திணை விருது - நிகழ்வுகள்
29. நன்னடத்தைகளே நல்ல வழிமுறை - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
30. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment