Monday, May 3, 2010
முத்துக்கமலம் 01-05-2010
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ்
(http://www.muthukamalam.com/homepage.htm)
01-05-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. தூய பனிமய அன்னைப் பேராலயம் - ஆன்மீகம் - தாமரைச்செல்வி.
2. அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள் - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
3. ஈடாகுமா அன்னையே...! - கவிதை - பாரதியான்.
4. குறுங்கவிதைகள் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
5. பேரறிஞர் அண்ணா - கவிதை - இரா. இரவி.
6. பொருள்? தாரம்? - கவிதை - -விஷ்ணுதாசன்.
7. பெருமை கொள்வோம்...! - கவிதை - பாரதியான்.
8. கல்லுக்குள் ஈரம்...! - கவிதை - -பாளை சுசி.
9. மூடநம்பிக்கையில் முடங்கும் முயற்சிகள். - பகுத்தறிவு - சந்தியா கிரிதர்.
10. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா...! - முத்தயுத்தம் - தொடர்கதை பகுதி -30. - எஸ். ஷங்கரநாராயணன்.
11. உணர்வுப் பூக்கள் (வேதா. இலங்கா திலகம்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
12. வீட்டில ஹவுஸ்புல் போர்டு. - அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
13. வலைப்பூக்கள்-82 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
14. உலகத்தை மாற்ற நினைப்பவர்கள். பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
15. மிருகம் போல் வந்த முல்லா. - குட்டிக்கதை.
16. வைரத்தை விட மதிப்பான பொருள் - குட்டிக்கதை.
17. பல்செட்டைக் கழற்றிக் கொடுக்கிறாரு...! சிரிக்க சிரிக்க - சுபஸ்ரீஸ்ரீராம்.
18. மோர்க் குழம்பு - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
19. சேமியா கிச்சடி - சமையலறை - சித்ரா பலவேசம்
20. பணத்தின் பின்னால் ஓடலாமா? - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
21. சீடனான திருடன். - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
22. இந்தியப் பேனா நண்பர் பேரவையின் 15 வது நட்புச் சங்கமம். - அறிவிப்புகள்
23. எறும்புகளின் வாழ்க்கை. - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
24. உங்கள் கருத்துக்கள்
-ஆகிய புதிய பதிவுகளுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment