![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqbpGvbkSwmV8TyyAQmE13ZwyDGn072QqSgZl75PJ7K7rcR4uCWV9lSU7arN1IHSMlzQ3-ATW-XAiayDLA3J6rAXe-LsRcFIlq1IhkJ5obG9ZAj1ahTfKIkFoU69Es0Ulrvx3oB2WGZ9c/s320/Pizhichal.jpg)
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ்
01-04-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. தாழ்த்தப்பட்ட பெண் வீட்டில் சாப்பிடலாமா? - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா.
2. உன் வருகைக்காக..! - கவிதை - பிரதீபா.
3. உன்னை எழுப்பும் நம்பிக்கை! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
4. இதயச் சிறையில்...! - கவிதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
5. தன்னம்பிக்கை! - கவிதை - த.சத்யா.
6. இனிமை மொழி! என் தமிழ்மொழி!! - கவிதை - இரா.இரவி.
7. ஒப்பனை...! - கவிதை - ஆர். ஈஸ்வரன்.
8. இதுவும் அதுதான்...! - கவிதை - சித. அருணாசலம்.
9. மழை நீரைச் சேமி! - கவிதை - பாளை சுசி
10. டாக்டரிடம் வேலை பார்த்த சர்ட்டிபிகேட் இருக்கா...? - அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்
11. வலைப்பூக்கள்-80 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
12. பொம்பளைங்க அவசரம். - முத்தயுத்தம் - தொடர்கதை பகுதி -28. - எஸ். ஷங்கரநாராயணன்.
13. ஆயுர்வேத வைத்திய முறைகள் - மருத்துவம் - நெல்லை விவேகநந்தா.
14.. இறைநம்பிக்கையே வாழ்க்கை! - மனம் திறந்து - -சக்தி சக்திதாசன்.
15. பெண்ணிற்குப் பெருமை! - மனம் திறந்து - -சந்தியா கிரிதர்.
16. அவளுக்கு யார் இருக்கா? - கதை - பாரதியான்.
17. கடுகளவு உழைத்தால் கடலளவு பயன் பெறலாம் (ம.லெனின்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
18. வாழ்க்கையை சுவையாக்க... முடியுமா? - மனம் திறந்து - ஆர்.ஏ.பரமன் (அரோமணி)
19. பலனை முன்பே எதிர்பார்க்கலாமா? - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- பகுதி 43 - தேனி.எம்.சுப்பிரமணி.
20. முட்டாளின் முடிவு. - குட்டிக்கதை
21. காய்களில் ருசி பீன்ஸ்தான். - குட்டிக்கதை
22. உபயதாரர் பெயர் பளிச்! - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்
23. உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
24. பெண்களுக்கான உரிமை கிடைக்க... - மனம் திறந்து - நெல்லை விவேகநந்தா
25. பைபிள் கருத்துக்கள்! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
26. உங்கள் கருத்துக்கள்
-ஆகியவற்றுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
No comments:
Post a Comment