Friday, May 17, 2024

முத்துக்கமலம் 15-5-2024

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-5-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபத்து நான்காம் (முத்து: 18 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. வைஷ்ணவ ஜன தோ - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. இறைவனேத் தவம் செய்வதா? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. தீட்சை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. திருமாங்கல்யச்சரடு - ஒன்பது இழைகள் ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. சிவராத்திரி - மூன்றாம் இரவுக் கால வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. விளக்கு வழிபாடு ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. துன்பங்கள் அகல பைரவர் வழிபாட்டுப் பரிகாரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்.


8. விதுரர் சொன்ன நீதி - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. நம்பிக்கை - மணிமொழி மாரிமுத்து - பொன்மொழிகள்.


10. அன்பு மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


11. எனக்குள் கேட்ட குரல் - விஜயநிலா - கதை - சிறுகதை.


12. சதக்கா உண்டியல் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.28.


13. வெள்ளைப் பூசணி (மலையாளத்தில்: ராஜா ஸ்ரீகுமார் வர்மா) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


14. பிற உயிரினங்களின் நாக்கு - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 5.


15. தமிழ்நாட்டின் சேலைகள் - ஆர். எஸ். பாலகுமார் - மகளிர் மட்டும்.


16. உடன்படிக்கையற்ற உறவு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. கிளிப்பிள்ளை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. பெண்ணே எழுவாய்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. அன்பேக் கடவுள்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


20. கனவு - நௌஷாத்கான். லி - கவிதை.


21. பரிசு - நௌஷாத்கான். லி - கவிதை.


22. காதலென்று பொருள்! - நௌஷாத்கான். லி - கவிதை.


23. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


24. ஓவியர் சோம்பேறியா? - குட்டிக்கதை.


25. யார் உண்மையான பணக்காரி? - குட்டிக்கதை.


26. பயனை எதிர்பார்க்கலாமா? - குட்டிக்கதை.


27. பகை வரும் வழி - குட்டிக்கதை.


28. எந்தச் செயல் சிறந்தது? - குட்டிக்கதை.


29. சத்தியம் தவறாத அரிச்சந்திரன் - குட்டிக்கதை.


30. ஒரு வார்த்தை - குட்டிக்கதை.


31. சிறுத்தை ஏன் ஓடவில்லை? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


32. முட்டாள்களைச் சந்திப்பது முதல் முறையல்ல! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


33. ஏன் இத்தனைக் கடவுள்கள்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


34. அரசியல்வாதி சிலை கிடைக்குமா? - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.


35. சோற்றுக்கு 27 தமிழ்ப் பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


36. உலகின் மிக நீண்ட நடைபாதை - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - தகவல்.


37. அது என்னவென்று சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதை.


38. மாங்காய் பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


39. இனிப்பு மாங்காய் ஊறுகாய் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.


40. மாங்காய் வற்றல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


Thursday, May 2, 2024

முத்துக்கமலம் 1-5-2024




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-5-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபத்து மூன்றாம் (முத்து: 18 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சிவபெருமானும் ஐந்தும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருமணத்திற்குப் பின் பத்து விழாக்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. அஷ்ட பைரவர்கள் வழிபாட்டுப் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. நிர்மால்ய தோசம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. உபாசனைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. பைந்துவராடை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. திருமூலர் காலத்துச் சைவர்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. அய்யா வைகுண்டரின் ஒளி வழிபாடும் கண்ணாடி வழிபாடும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - பிற சமயம்.


9. மனத்திருப்தி - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


10. உன் கணவனை எனக்குக் கொடு! - விஜயநிலா - கதை - சிறுகதை.


11. அனந்தன் கொச்சாட்டன் (மலையாளத்தில்: கோனியூர் ரவி) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


12. இரத்தப் பணம் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.27.


13. நக்கண்ணையாரின் காதலும் மீளாத் துயரும் - முனைவர் கு. சு. செந்தில் - கட்டுரை - இலக்கியம்.


14. வாய்ச்சுத்தம் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 4.


15. ஐந்தருவி - ஆய்வுக்கட்டுரைகள் - தேனி மு. சுப்பிரமணி - புத்தகப்பார்வை.


16. இரகசியம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. உயிரோடு உயிராக...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


18. காதலில் வேகம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. காலம் மாறிப் போச்சு! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.


20. இன்று ஏனோ...? நினைத்துப் பார்க்கிறேன்...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.


21. நானேப் பெரியவன் - நௌஷாத்கான். லி - கவிதை.


22. வலி - நௌஷாத்கான். லி - கவிதை.


23. நானேக் கடவுள்! - குட்டிக்கதை.


24. வியாசர் பொய் சொன்னாரா? - குட்டிக்கதை.


25. வீரசிவாஜி விவரமில்லாதவரா? - குட்டிக்கதை.


26. யார் விருந்துக்குத் தகுதியானவர்கள்? - குட்டிக்கதை.


27. நன்றியில்லாத அரசன் - குட்டிக்கதை.


28. நிறைவான வீடு - குட்டிக்கதை.


29. ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்...? - குட்டிக்கதை.


30. திருட்டுக்குத் தண்டனை - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


31. அவன் யாரென்று சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


32. முழுப் பணத்தையும் கொடுத்து விடுங்கள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


33. கடவுளின் நீதி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


34. சிலந்தி - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


35. துர்நாற்றம் வீசும் லில்லி - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


36. மடையர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


37. வரகரிசிக் கஞ்சி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.


38. கவுனி அரிசிக் கஞ்சி - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


39. கேழ்வரகுக் கூழ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/