Tuesday, August 15, 2023

முத்துக்கமலம் 15-8-2023



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-8-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் ஆறாவது (முத்து: 18 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. தேவாரத்தில் சிவ வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. சைவ சமயம் குறித்துத் திருமந்திரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. துர்க்கை வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. இந்து சமயச் சடங்குகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. வைணவப் பெரியோர்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. வைணவ ஆகார நியமம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. மரங்கள் - தரும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. பரிசுத்த ஆவியானவர் யார்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.


9. கல்வத் என்றால் என்ன? - மௌலவி எஸ். எல். அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை - ஆன்மிகம் - இஸ்லாம் சமயம்.


10. நோய் குறித்து சில நாடுகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.


11. ராசிகளுக்கேற்ற வெற்றிலை வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


12. கூத்து வாத்தியார் - ஆனந்த். கோ - கதை - சிறுகதை.


13. புதிய சிகிச்சை (மலையாளத்தில்: டாக்டர் என். எம். முகம்மது அலி) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


14. ஹிஜ்ரி - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.10.


15. தலைப்பிறை - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி- கதை - குறுங்கதைகள்.


16. புறநானூற்றில் அகத்திணைக் கூறுகள் - முனைவர் கு. செல்வஈஸ்வரி - கட்டுரை - இலக்கியம்.


17. தவமிருக்கிறேன் நான்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. முதுமைச் சுமை - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. பருவத்தில் பயிர் செய் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


20. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


21. குழப்பம் - நௌஷாத்கான். லி - கவிதை.


22. அவன்தான் மனிதன் - நௌஷாத்கான். லி - கவிதை.


23. அன்னை வரவுக்காக! - வைரமணி - கவிதை.


24. நட்பு - வைரமணி - கவிதை.


25. ஒண்ணுமேப் புரியலை! - க. அட்சயா - கவிதை.


26. இடைவெளி - விஜயன் முல்லை - கவிதை.


27. மரங்கள் நடுவதற்கான இடைவெளிகள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


28. ஹலால் என்றால் என்ன? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


29. எங்கு, எதைப் பேசுவது? - குட்டிக்கதை.


30. இறைவன், இப்படிப் படைத்துவிட்டானே...! - குட்டிக்கதை.


31. மூன்று தவளைகள் - குட்டிக்கதை.


32. பேராசைப்பட்டால் என்ன ஆகும்? - குட்டிக்கதை.


33. சிறந்த பொய்க்குப் பரிசு - குட்டிக்கதை.


34. பழி யாரிடம் சேரும்? - குட்டிக்கதை.


35. வாழ்க்கையில் பணிவு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


36. உன் மொழி தமிழ் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.


37. அது என்ன? என்று சொல்லுங்க....! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


38. பாசிப்பருப்பு தோசை - சுதா தாமோதரன் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.


39. கோதுமை - வாழைப்பழ அப்பம் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


40. கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டி - சுண்டல்.


41. மசாலா காபி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - காபி மற்றும் தேநீர்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


Wednesday, August 2, 2023

முத்துக்கமலம் 1-8-2023

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-8-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் ஐந்தாம் (முத்து: 18 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. திருக்கோயில் வழிபாட்டு முறை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருவைந்தெழுத்து மந்திரம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. வாக்குகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. சுத்தத் தத்துவங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. மாகேசுர பூசை - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. வைஷ்ணவ பயன்பாட்டுச் சொற்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. பகவத்கீதையின் எட்டு அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. கம்பராமாயணத்தில் உடலும் உயிரும் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.


9. நேரம் குறித்த பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.


10. வயதானவர்களின் தேசம் (மலையாளத்தில்: எஸ். சரோஜம்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


11. கால் கட்டு - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதை.


12. அதற்கு என்ன அர்த்தம்? - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.9.


13. உங்களுக்கு எந்த இசை பிடிக்கும்? - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.


14. சாட்சியாய்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


15. பழகிடு...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


16. தேர்தல் கூட்டம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


17. வாழ்க்கை - மகேஸ்வரி. கு - கவிதை.


18. வாழ்க்கைக் கல்வி! - மகேஸ்வரி. கு - கவிதை.


19. குறுங்கவிதைகள் - விருதை சசி - கவிதை.


20. காதல் சேர்க்கை - நௌஷாத்கான். லி - கவிதை.


21. கடவுள் - நௌஷாத்கான். லி - கவிதை.


22. தடையில்லை - நௌஷாத்கான். லி - கவிதை.


23. ஒரேயொரு வரி - குட்டிக்கதை.


24. உண்மையான பக்தி யாருக்கு? - குட்டிக்கதை.


25. உப்பு காட்டிய வாழ்க்கை - குட்டிக்கதை.


26. கடவுள் என்பது யார்? - குட்டிக்கதை.


27. துன்பங்கள் வரும் நேரம் - குட்டிக்கதை.


28. பிரச்சனை ஒன்றுதான்...! - குட்டிக்கதை.


29. கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஜூலியஸ் சீசர் - குட்டிக்கதை.


30. வாழ்க்கை இனிமையாக...! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.


31. அவன் யார்? என்று சொல்லுங்க....! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


32. தவளைகளைத் தெரிந்து கொள்வோம்...! - பா. காருண்யா - குறுந்தகவல்.


33. துறை வாரியாக ஆங்கிலப் பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


34. தக்காளி தோசை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.


35. தக்காளி குருமா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


36. தேங்காய் தக்காளி சட்னி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - சட்னி.


37. தக்காளி பருப்பு கூட்டு - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/