Monday, July 17, 2023

முத்துக்கமலம் 15-7-2023




அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-7-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் நான்காம் (முத்து: 18 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சைவ சமய உட்பிரிவுகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. திருமுறை இசைக்கருவிகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. மூவகை தர்மம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. அன்னபூரணி தேவி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. சப்தபதி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. ஆடி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


7. கலைஞர் மு. கருணாநிதி பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


8. சடங்கு முறைகள் - இலங்கையின் புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் பற்றிய ஒரு சமயம் சார் சமூகவியல் நோக்கு - செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா - கட்டுரை - சமூகம்.


9. சைவ சமய நன்னெறிக் கோட்பாடுகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


10. மகள் (மலையாளத்தில்: எஸ். ஆர். லால்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


11. க(டை)டன் கணக்கு - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.8.


12. இஃப்தார் விருந்து - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.


13. மன்னன் மகளுக்கு வால் - குட்டிக்கதை.


14. இனிப்பும் கசப்பும் - குட்டிக்கதை.


15. காதுக்குள் போன பூச்சி - குட்டிக்கதை.


16. விருந்தோம்பல் - குட்டிக்கதை.


17. அதிகாரம் இல்லை என்கிறீர்களே! - குட்டிக்கதை.


18. கடவுளைக் கண்ணால் காண முடியுமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


19. அவன் யார்? - விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


20. சந்திப்பு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. குடி கெடுக்கும் குடி - இளவல் ஹரிஹரன் - கவிதை.


22. ஒப்புதல் - க. அட்சயா - கவிதை.


23. மேகமூட்டம் - க. அட்சயா - கவிதை.


24. என் நிலை! - மகேஸ்வரி. கு - கவிதை.


25. கைப்பேசியனின் மதிப்பு - மகேஸ்வரி. கு - கவிதை.


26. எது இலக்கு? - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை.


27. நிலை பெற...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


28. மனம் என்னும் சோலையில்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.


29. வாழ்க்கையில் இணைந்திட...! - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


30. அழுகை - நௌஷாத்கான். லி - கவிதை.


31. குழந்தைகள் - நௌஷாத்கான். லி - கவிதை.


32. பாடம் - நௌஷாத்கான். லி - கவிதை.


33. ம(த)னிதன் - நௌஷாத்கான். லி - கவிதை.


34. தேவையான சமையல் குறிப்புகள் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


35. சமையலறைக் குறிப்புகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


36. வீட்டுச் சமையல் குறிப்புகள் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


37. குளிர்பதனப் பெட்டியில் எத்தனை நாட்கள்? - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


Saturday, July 1, 2023

முத்துக்கமலம் 1-7-2023

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-7-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இரண்டாம் (முத்து: 18 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சைவ சமய நன்னெறிக் கோட்பாடுகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. ஞானமடைய நான்கு படிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. பன்னிரு ஆழ்வார்கள் - விஷ்ணுவின் அம்சங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. ஸ்ரீராமன் முன்னோர்கள் பட்டியல் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பதினெட்டு ஸ்மிருதிகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. திருப்பலி - தெரிந்து கொள்வோம்! - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.


7. இயேசுவின் வாழ்வு - நான்கு வகையான ஆன்மீகம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.


8. ஆப்பிரிக்காப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


9. முஸிபத் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.7.


10. மண் உண்டியல் (மலையாளத்தில்: மசீனா மாதவன்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


11. நீங்க எப்படி திக்ரு செய்வீங்க? - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.


12. விடை தேடும் கேள்விகள் - முனைவர் பி. வித்யா - சிறுவர் பகுதி - கதைகள்.


13. மாம்பழங்கள் எத்தனை? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.


14. அது என்ன? - விடுகதைகள் - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.


15. ஆபிரகாம் லிங்கனின் தாடி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


16.  மிதிவண்டிப் பயணம் - ஆர். எஸ். பாலகுமார் - சிறுவர் பகுதி - கவிதைகள்.


17. தெரிந்த முகம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


18. உரைத்திடு - செண்பக ஜெகதீசன் - கவிதை.


19. நட்பு - செண்பக ஜெகதீசன் - கவிதை.


20. கண்ணதாசன் கவியரசன் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


21. எல்லாம் அவனாய்...! - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை.


22. ஹைக்கூ கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.


23. எந்த நாட்டுத் தேன் கசக்கும்? - பா. காருண்யா - குறுந்தகவல்.


24. எது நியாயம்? - குட்டிக்கதை.


25. எது நல்ல நாடு? - குட்டிக்கதை.


26. செல்வத்தின் பயன் எது? - குட்டிக்கதை.


27. நெல்லுக்குப் பதில் அரிசி - குட்டிக்கதை.


28. எங்கு, எப்படிப் பேசுவது? - குட்டிக்கதை.


29. மன்னனின் விலை என்ன? - குட்டிக்கதை.


30. குரு தட்சணை - குட்டிக்கதை.


31. மாங்காய் சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.


32. புளியோதரைச் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.


33. எள் சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


34. கறிவேப்பிலை சாதம் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/