அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-6-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இரண்டாம் (முத்து: 18 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. இறைவன் விஷ்ணு - யானை ஒப்பீடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. வைணவ திவ்விய தேசங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. எண்குணங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. இந்து சமய ஆன்மக் கொள்கைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. வார நாட்களில் விரதங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. முருகப்பெருமான் பன்னிரு கரங்களின் பணிகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. விருந்து பற்றிய பழமொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
8. கம்பராமாயணத்தில் தண்டனைகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
9. புதைக்கப்பட்டது...! - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதைகள்.
10. சிமெண்ட் பெஞ்ச் (மலையாளத்தில்: சஜீவ் மனக்காட்டுப்புழா) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
11. ஜஸாக்கல்லாஹ் கைரன் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.6.
12. பள்ளிக்கு அருகில் - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.
13. நட்புக்கு இலக்கணமாகும் எண்கள் எவை? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.
14. விடுகதைகள் - அது என்ன? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
15. மனைவியின் பிறந்த நாள் மறந்தால் சிறை - பா. காருண்யா - குறுந்தகவல்.
16. மனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. கடவுள் - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை.
18. போரை நிறுத்து - விருதை சசி - கவிதை.
19. பலகாரமும் பல சுவையும் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
20. நட்பெனும் துணை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
21. முதன்மை மொழி - இளவல் ஹரிஹரன் - கவிதை.
22. மனம் மட்டும் ஓய்தலில்லை - இளவல் ஹரிஹரன் - கவிதை.
23. நம் அன்பிலில்லை பேதம்...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
24. அவன் மட்டும்தான்...! - க. அட்சயா - கவிதை.
25. அச்சம் தவிர் - சாந்தி சரவணன் - கவிதை.
26. காதல் - நௌஷாத்கான். லி - கவிதை.
27. ஏமாந்த சகோதரர்கள் - குட்டிக்கதை.
28. பேசாமல் இருப்பது கடினமா? - குட்டிக்கதை.
29. பகைவர்களிடம் நட்பு - குட்டிக்கதை.
30. வஞ்சக நரி - குட்டிக்கதை.
31. சிறந்தவன் எவன்? - குட்டிக்கதை.
32. கிடைத்தது போதும்! - குட்டிக்கதை.
33. மொச்சை கத்திரிக்காய் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
34. பட்டர்பீன்ஸ் குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
35. வெங்காயக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
36. தக்காளி பாயா - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!