அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-8-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் ஆறாம் (முத்து: 17 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. லட்சுமணனின் பதினான்கு வருட விரதம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விநாயகர் விரதங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. முருகப்பெருமான் சுப்ரமண்யன் ஆனதெப்படி? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. நந்திதேவர் வரமாகக் கேட்ட பதினாறு பேறுகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சிற்றின்பம் - பேரின்பம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சங்கடஹர சதுர்த்தி மந்திரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. நவக்கிரக வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. ஆவணி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
9. யோகங்கள் தொடர்ச்சி - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.11
10. ஒரிசன் ஸ்வெட் மார்டன் பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
11. புத்திஜீவி - மலையாளத்தில்: ஜான் சாமுவெல் - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்
12. ஜெயமோகன் சிறுகதைகளில் வாழ்வியல் சூழல் - போ. சக்திஜோதி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
13. குலதெய்வ வழிபாடுகள் - தோற்றச் சிந்தனைகள் - பா. கார்த்திகா - கட்டுரை - இலக்கியம்.
14. ஆழ்நிலைச் சுற்றுச்சூழல் திறனாய்வில் திணையெனும் ‘வாழிடம்’ - முனைவர் மா. பத்மபிரியா - கட்டுரை - இலக்கியம்.
15. முக்கூடற் பள்ளு இலக்கியத்தின் சிறப்புகள் - ம. செல்வ ரோசரி புஷ்பா - கட்டுரை - இலக்கியம்.
16. கீழிறங்க மறுக்கும் நீ...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. பகல் நிலவு - நௌஷாத்கான். லி - கவிதை.
18. எது இனிது? - கிரி ரங்கராஜன் - கவிதை.
19. சமையல்காரியின் கோபம் - முனைவர் வி. ஆர். பிரகாஷ் - கவிதை.
20. துறவிகளின் யாத்திரை - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
21. விடியல் - சசிகலா தனசேகரன் - கவிதை.
22. ங்கா... தாலாட்டு! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
23. கல்வி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
24. மரக்கன்று நடும் பித்தன் - முல்லை விஜயன் - கவிதை.
25. இனிய சுதந்திரக் காற்று - க. அட்சயா - கவிதை.
26. சுவாசிக்கத் தயக்கம் - க. அட்சயா - கவிதை.
27. கோதுமை கொழுக்கட்டை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
28. ரவை கொழுக்கட்டை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
29. உளுந்து காரக் கொழுக்கட்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
30. சிவப்பரிசி கொழுக்கட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - கொழுக்கட்டை.
31. மைதா அப்பம் - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
32. ஓமப்பொடி உருண்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
33. அவல் கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
34. பச்சை மிளகாய் அல்வா - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
35. கிரேயான் பென்சில்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.
36. குரைக்கும் பறவை, குரைக்காத நாய்கள் - பா. காருண்யா - குறுந்தகவல்.
37. பொய்... பொய்...! - உ. தாமரைச்செல்வி - சிரிக்க சிரிக்க.
38. தவறுக்கு உண்டியல் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
39. மேயர் செய்த லிப்ட் பாய் வேலை - குட்டிக்கதை.
40. கேள்விக்குச் சரியான பதில் எது? - குட்டிக்கதை.
41. மகாநாமரின் தியாகம் - குட்டிக்கதை.
42. முல்லா வீட்டில் திருட்டு - குட்டிக்கதை.
43. எப்படிச் சண்டையை நிறுத்துவது? - குட்டிக்கதை.
44. எதை எப்போது செய்வது? - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!