அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 13 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தைப்பூசத் திருவிழாவும் காவடியும் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பொங்கல் திருநாள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. முப்பத்தைந்து வராகப் பெயர்கள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
5. உழைப்போம்! உயர்வோம்!! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
6. பொங்குக பொங்கல் பொலிந்து - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
7. நகரப் பொங்கல் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
8. பொங்கல் வாழ்த்து சொல்வோமே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
9. விதி வசம் வாழ்க்கை! - சசிகலா தனசேகரன் - கவிதை.
10. நேர்மைக்குப் பரிசு! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
11. காதல் வெயில்..! - சதீஷ் குமரன் - கவிதை.
12. களா் நிலத்தில் கண் விழித்தவா்கள் - முனைவா் பொ. திராவிடமணி - கவிதை.
13. நீரேறிய பொதியா வாழ்வு - முனைவா் பொ. திராவிடமணி - கவிதை.
14. ஆசிரியர் - முனைவர் பி. வித்யா - கவிதை.
15. பண்டைத் தமிழகத்தின் செந்தமிழ்நிலம் - முனைவர் சு. அ. அன்னையப்பன் - கட்டுரை - இலக்கியம்.
16. கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சாதிய விதிகள் - முனைவர் பி. வித்யா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
17. கிழக்கிலங்கை - போரதீவுப்பற்றின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் - கவிக்கோ வெல்லவூர்க் கோபால் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
18. அமெரிக்கப் பழமொழிகள் - கணேஷ் அரவிந்த் .- பொன்மொழிகள்.
19. வெற்றி...யாருக்கு? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
20. ஒரு வரித்தகவல்கள் இருபது - கணேஷ் அரவிந்த் - குறுந்தகவல்.
21. சிங்கத்தை வெல்ல முடியுமா? - குட்டிக்கதை.
22. புறாக்களும் பருந்தும்... - குட்டிக்கதை.
23. குறை சொல்பவர்களெல்லாம்...? - குட்டிக்கதை.
24. சிங்கத்திற்கு என்ன வேலை? - குட்டிக்கதை.
25. குதிரைவாலி அரிசிப் பொங்கல் - சித்ரா பலவேசம் - சமையல் - சாதங்கள்.
26. சாமை அரிசிப் பொங்கல் - சித்ரா பலவேசம் - சமையல் - சாதங்கள்.
27. அவல் ஜவ்வரிசிப் பொங்கல் - சித்ரா பலவேசம் - சமையல் - சாதங்கள்.
28. கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.
29. சர்க்கரைப் பொங்கல் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.
30. வெண் பொங்கல் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.
31. கற்கண்டு பொங்கல் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.
32. ஏழு காய் பொங்கல் குழம்பு - சசிகலா தனசேகரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
33. வலைப்பூக்கள் - 286 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/