Tuesday, December 18, 2018

முத்துக்கமலம் 15-12-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 13 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஆருத்ரா தரிசனம் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சயனத் திருக்கோயில்கள் - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பரமபதம் விளையாட்டு ஏன்? - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. இறைவன் எதில் தோற்றான்...? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

5. மார்கழி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

6. சுமங்கலி வடு - பி. வித்யா - கதை - சிறுகதை.

7. எட்டுத்தொகை புறநானூற்றில் தூதுக் கூறுகள் - வ. பாக்கியராஜ் - கட்டுரை - இலக்கியம்.

8. பண்டைத் தமிழக வரலாற்றில் தொல் தொண்டை மண்டலம் - முனைவர் சு. அ. அன்னையப்பன் - கட்டுரை - இலக்கியம்.

9. கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நிலம் - முனைவர் பி. வித்யா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. பாவேந்தரின் தேசியச் சிந்தனை - முனைவர் ப.சு. மூவேந்தன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. அஷ்டாங்க புத்தி - கணேஷ் அரவிந்த் - குறுந்தகவல்.

12. வெற்றிலை போடுகிறேன்... என்பது ஏன்? - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

13. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

14. கப்பல் பார்த்தேனே...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.

15.  சிறப்புறச் செயலாற்ற... - இளவல் ஹரிஹரன்- கவிதை.

16. இன்றைய தாலாட்டு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

17. இயற்கையை மீட்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

18. தன்னலமின்றி வாழ்ந்து பழகு... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

19. அது சாத்தியமாகுமா...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

20. வருவார்களா...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

21. பயம் - இல. பிரகாசம் - கவிதை.

22. புனைவுகள்... ஆனாலும்... - இல. பிரகாசம் - கவிதை.

23. கையூட்டுகளாகும் காத்திருப்புகள் - வே. சுமதி - கவிதை.

24. தத்துவம்...? - கவிமலர் - கவிதை.

25. வீர சுதந்திரம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

26. மணம் பரப்பும் மலர்கள் - ஆதியோகி - கவிதை.

27.  இந்த ஊசியை எப்படிக் கொண்டு வர முடியும்? - குட்டிக்கதை.

28. இன்னும் நுாறாண்டு வாழ ஆசைப்படுகிறேன் - குட்டிக்கதை.

29. துன்பம் துரத்துவது எப்போது? - குட்டிக்கதை.

30. கோபத்தால் என்ன நடக்கும்? - குட்டிக்கதை.

31. பசுவை மிரட்டிப் பணிய வைக்க முடியுமா? - குட்டிக்கதை.

32. வெஜிடபிள் புலாவ் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

33. சாமை சாம்பார் சாதம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

34. வரகு தயிர் சாதம் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

35. வலைப்பூக்கள் - 284 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, December 3, 2018

முத்துக்கமலம் 1-12-2018


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 13 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.

2. வைகுண்ட ஏகாதசி - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அறுபத்து மூன்று நாயன்மார்கள் - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. ஈசன் உபதேசித்தத் தலங்கள் - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

5. கடலும் கடல் நிலை மாற்றங்களும்... - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. இலங்கையின் புகழ்பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. சிலப்பதிகாரத்தில் வேடர்கள் - முனைவர் சு. விமல்ராஜ்- கட்டுரை - இலக்கியம்.

8. பைந்தமிழ்ப் புலவன் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

9. கோபக்காரக் காற்று - முனைவர் த. கண்ணன்- கவிதை.

10. இன்னொரு புயலாகிவிடுமோ...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

11. முகமூடி மனிதனே... - கவிமலர்- கவிதை.

12. வா வா வசந்தமே! - நாகினி- கவிதை.

13. காலச் சுழற்சி - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

14. எல்லார்க்கும்... எல்லாமும்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

15. சூழ்ச்சிகள் தாம் வென்றதுண்டா? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

16. தற்புகழ்ச்சி செய்நேர்த்தி - இல. பிரகாசம்- கவிதை.

17. தேநீர் கதை - இல. பிரகாசம்- கவிதை.

18. வண்ணங்களால் ஆன வாழ்க்கை - முனைவர் சு. விமல்ராஜ்- கவிதை.

19. செவித் திறன் வளர்த்துச் சிறப்படைவோமே...! - ப. குழந்தைசாமித்தூரன்- கவிதை.

20. வெள்ளந்தி கிராமம் - ஆதியோகி- கவிதை.

21.  நன்றி மறந்த மனிதன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -63.

22. இருவர் சண்டையிட்டால்... - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

23. வலிமையானவர்களிடம் வம்பிழுக்கலாமா? - குட்டிக்கதை.

24. பாலில் பாதித் தண்ணீர் கலந்து விற்கலாமா? - குட்டிக்கதை.

25. குரங்குக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

26. மாடி வீட்டில் கீழ் வீட்டை இடிக்கலாமா? - குட்டிக்கதை.

27. காசிக்கு யாரைக் கூட்டிப் போவது? - குட்டிக்கதை.

28.  மகப்பேறு குறித்த பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

29. அறுவடை - சிறுகதைகள் - முனைவர் அரங்க. மணிமாறன் - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

30. வராஹமிஹிரர் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

31. வலைப்பூக்கள் - 283 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

32. மக்காச்சோள ரவை கிச்சடி - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

33. மூலிகை உளுந்தங்களி - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

34. உலர்பழச் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/