அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 11 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சிவனின் 108 போற்றிகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. நட்சத்திரப்படி விநாயகருக்கு அலங்காரம் - சித்ரா பலவேசம்
3. முத்து - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 2.
4. இசுலாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் புதுமைகளும் - செ. சாந்தி- கட்டுரை - இலக்கியம்.
5. தமிழர் அனைவரும் இசைத்த ‘பறை’ - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - இலக்கியம்.
6. எட்டுத்தொகை அக இலக்கியங்களில் அகத்தொடர்புகள் - முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
7. கி. ரா. சிறுகதை காட்டும் மாற்றுப்பாலினத்தின் மனவெளி - ம. செந்தில்குமார்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
8. மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் சுட்டும் வள்ளுவ நடை வகை - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
9. பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் வாழ்வும் வரலாறும் - முனைவர் த. தியாகராஜன்- கட்டுரை - சமூகம்.
10. புங்கமரம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.18
11. வலைப்பூக்கள் - 238 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
12. தொடரட்டும் உன் புகழ்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
13. உழவர் திருநாள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
14. உழவுத் தொழிலை வணங்கிடுவோம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
15. உற்றுப் பாருங்கள் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
16. ஏறு தழுவுதல்...? - இல. பிரகாசம்.- கவிதை.
17. விவசாயத்தை மீட்டெடுப்போம்! - விஷ்ணுதாசன்- கவிதை.
18. மீண்டும்... அடம்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
19. மணம் நுகர...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
20. எல்லைக்கோடு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
21. நீயே சொல்ல வேண்டும்! - கோ. நவீன்குமார்- கவிதை.
22. கொஞ்சம் பொறு... - கோ. நவீன்குமார்- கவிதை.
23. தட்சணை...! - வாணமதி- கவிதை.
24. மகிழ்ச்சி - சி. இரகு- கவிதை.
25. வேல்விழி - சி. இரகு- கவிதை.
26. நிலவுப்பூக்கள் - கவிமலர்- கவிதை.
27. நம்பிக்கையே வலிமை! - நாகினி- கவிதை.
28. மனித ஓட்டம்! - முனைவர் ப. மீனாட்சி- கவிதை.
29. வண்டி வாங்கிய கதை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
30. பாவம் கடவுள்...! - கலை இலக்கியா- கவிதை.
31. இன்னொரு பொம்மை! - இல. பிரகாசம்- கவிதை.
32. என்ன நினைக்கிறீர்கள்...? - ஞா. தியாகராஜன்- கவிதை.
33. விடு(வி)கதை - கவிமலர் சிறுவர் பகுதி - கவிதை.
34. தசைச்சிதைவு நோய் - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
35. பிழைக்க முடியுமா...? - குட்டிக்கதை.
36. கடவுள் கொண்டு வந்த பெட்டி - குட்டிக்கதை.
37. காக்கா பிடிக்கத் தெரியுமா? - குட்டிக்கதை.
38. அன்பு மட்டும் அறிவுடமையாகுமா? - குட்டிக்கதை.
39. மூளையில் கல்லைச் சுமக்கலாமா? - குட்டிக்கதை.
40. கோவைக்காய் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.
41. தேங்காய் சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.
42. நெல்லிக்காய் மோர்குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
43. வெண்டைக்காய் வறுவல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
44. பாலக்கீரை தயிர் பச்சடி - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - கீரை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/