அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2016 அன்று பத்தாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 10 கமலம்:18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. பெட்டிசன் பெரியதம்பி - பொன் குலேந்திரன்- கதை - சிறுகதை.
2. ஏன் அழுகிறார்கள்...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
3. கோவலனின் ஆளுமை - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.
4. உலகக் காப்பிய வரிசையில் மணிமேகலை - முனைவர் க. சோமசுந்தரம்.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
5. வேதவாதம் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
6. மணிமேகலைக்கு பிந்தைய காப்பியநிலை - முனைவர் அயோத்தி.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
7. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும் - ம. கார்மேகம்.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
8. மணிமேகலை காப்பியத் திட்டம் - முனைவர் அ. அறிவுநம்பி.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
9. யார் சிறப்பானவர்கள்? - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி8.
10. இராமர் நீராடிய சேதுதீர்த்தம் - மு. கோபி சரபோஜி- ஆன்மிகம் - இந்து சமயம்.
11. தேவைதானா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
12. கடவுள் இருக்கிறாரா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
13. எனக்குத் தெரியாது! - குட்டிக்கதை.
14. தேவதை தந்த ஒரே வரம்? - குட்டிக்கதை.
15. அவர் வருவாரா...? - குட்டிக்கதை.
16. இனிப்பா...? உப்பா...? - குட்டிக்கதை.
17. ஒன்பதாம் வீடு - ஜோதிட விதிகள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொது.
18. வலைப்பூக்கள் - 216 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
19. மட்டன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
20. மதுரை மட்டன் சுக்கா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
21. சிக்கன் குருமா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
22. கோழிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
23. இறால் பெப்பர் ப்ரை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - மீன்.
24. வெள்ளை உள்ளங்களில் பல வண்ணங்கள்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
25. காதலுடன் வாழ்வோம்! - கீத்தா பரமானந்தன்- கவிதை.
26. வாழ்க்கை வட்டம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
27. தொட்டுப் பார்த்து...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
28. காலமெல்லாம் காத்திருப்பேன்! - த. ரூபன்- கவிதை.
29. விலக்கப்பட்ட கனி அல்ல! - முனைவர் பா. பொன்னி- கவிதை.
30. மதமாற்றம் ஏமாற்றமே! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
31. தாய்மொழிநாள் உறுதி ஏற்பாய்!- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
32. வழியொன்று தேடுகிறேன்... - ஜுமானா ஜுனைட்- கவிதை.
33. கொள்ளு சூப் - சுதா தாமோதரன்-சமையல் - சூப் வகைகள்.
34. சீன ஆட்டுக்கறி சூப் - சித்ரா பலவேசம்-சமையல் - சூப் வகைகள்.
35. காய்கறி சூப் - கவிதா பால்பாண்டி-சமையல் - சூப் வகைகள்.
36. சுரைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி-சமையல் - குழம்பு & ரசம்.
37. தக்காளி ரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - குழம்பு & ரசம்.
38. புளியில்லா சாம்பார் - சித்ரா பலவேசம்-சமையல் - குழம்பு & ரசம்.
39. நெல்லி ரசம் - சுபஸ்ரீஸ்ரீராம்-சமையல் - குழம்பு & ரசம்.
40. முருங்கைக் கீரைப் பொறியல் - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - கீரை.
41. குடை மிளகாய் பருப்பு உசிலி - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. வல்லாரைத் துவையல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - துவையல்.
43. மணத்தக்காளிக் கீரைத் துவையல் - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - துவையல்.
44. பருப்புத் துவையல் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - துவையல்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!