அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 09 கமலம்:18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1.சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் - உ.தாமரைச்செல்வி- ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.
2. காணாமல் போனவர்கள்...! - பாரதியான்- கதை - சிறுகதை.
3. காலத்தின் பிடியில்...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
4. ரவா - காய்கறி கிச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
5. நெய்ச் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.
6. தக்காளி அடைத் தோசை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - உணவுகள்
7. வாழைப்பூ குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
8. வலைப்பூக்கள் - 194 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
9. நண்பன் செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 13.
10. யார் முட்டாள்...? - குட்டிக்கதை.
11. அரசாங்க வேலைக்கு மூடர்கள்! - குட்டிக்கதை.
12. குரங்கு அரசனாக முடியுமா? - குட்டிக்கதை.
13. ஆட்டுக் குடல் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
14. ஆட்டு ஈரல் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
15. கோழிக்கறி குருமா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
16. மீன் பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.
17. இறால் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.
18. முட்டை மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.
19. நாட்டுக் கோழி சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.
20. பாலைவனப் பூஞ்சோலை - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
21. புதைகுழி - வேதா. இலங்காதிலகம்- கவிதை.
22. அவதியில்... - கலை இலக்கியா- கவிதை.
23. அதே வார்த்தைகள்... - கலை இலக்கியா- கவிதை.
24. பயமா இருக்குடா நண்பா... - கலை இலக்கியா- கவிதை.
25. கயிறுகளை... - கலை இலக்கியா- கவிதை.
26. எனது வார்த்தைகள் - கலை இலக்கியா - கவிதை.
27. தொடர்ந்து செல்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
28. தவறுகள் - ந.க.துறைவன்- கவிதை.
29. எதிர்பார்ப்பு! - ந.க.துறைவன்- கவிதை.
30. பொன்னான தருணங்கள் - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
31. கமலத்தின் கவலை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
32. ஓடிப் போன உறவு - நாகினி- கவிதை.
33. தூரமாகிப் போன இறைவன்! - நாகினி- கவிதை.
34. கிளி - ஸ்ரீதர் பாரதி- கவிதை.
35. கீதாரியின் காதலி - ஸ்ரீதர் பாரதி- கவிதை.
36. வெண்டைக்காய் பச்சடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
37. மிளகுக் காளான் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
38. வெள்ளரிக்காய் கூட்டு - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
39. காய்கறிப் பொரியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
40. இஞ்சிப் புளி ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
41. ரசப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/