அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்து நான்காம் (முத்து: 08 கமலம்:24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. விநாயகர் - காணிக்கை பலன்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. பிதாமகன் வருத்தம் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
3. கண்களில் கடலலை...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
4. கதை கதையாய்... - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
5. காத்திருக்கும் மனசு! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
6. புராணங்களை இயற்றியவர்கள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.
7. இந்தியர்களுக்கான கலோரி அட்டவணை - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.
8. யார் இங்கே புனிதர்? - குட்டிக்கதை.
9. எந்தத் தொழிலும் தெரியாது! - குட்டிக்கதை.
10. முல்லாவின் அழுகைக்குக் காரணம்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
11. இரு கொள்ளையர்கள் - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
12. வலைப்பூக்கள் - 176 - தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
13. அயிரை மீன் குழம்பு - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - மீன்.
14. நெத்திலிக் கருவாடு வறுவல் - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - மீன்.
15. மிளகாய் இறால் வறுவல் - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - மீன்.
16. முட்டைக் குழம்பு - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - முட்டை.
17. முட்டைப் பிரியாணி - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - முட்டை.
18. வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் - சித்ரா பலவேசம்.- சமையல் - சூப் வகைகள்.
19. கேரட் பொறியல் - சித்ரா பலவேசம்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
20. முட்டைக் கோஸ் கூட்டு - சித்ரா பலவேசம்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/