Saturday, February 16, 2013
முத்துக்கமலம் 15-02-2013
அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினெட்டாவது (முத்து: 7 கமலம்:18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. அட்டாங்க யோகம் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து.
2. கடவுள் காப்பாற்றுவாரா? - குட்டிக்கதை.
3. தவறு எங்கே...? - குட்டிக்கதை.
4. பலன் கருதி வேலை செய்யலாமா? - குட்டிக்கதை.
5. முதியோர் இல்லம் - முனைவர் சி.சேதுராமன்.
6. பரபரப்பு திருப்பம் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 33.
7. நமக்கில்லாத காதலர் தினம்! - ரோஷான் ஏ. ஜிப்ரி.- கவிதை.
8. காதலர் தினமாமே...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.
9. நண்பன்...! - பாளை.சுசி.- கவிதை.
10. அக்கரை பச்சை...! - பாளை.சுசி.- கவிதை.
11. குறுங்கவிதைகள் - பாளை.சுசி.- கவிதை.
12. துண்டு போட்ட பிளவு! - வித்யாசாகர்.- கவிதை.
13. மலர்களின் தலைக்குனிவு! - வித்யாசாகர்.- கவிதை.
14. மனிதனின் குற்றம்...? - வித்யாசாகர்.- கவிதை.
15. என் யன்னல் ஓரத்து நிலா! - ரூபன்.- கவிதை.
16. வயிற்றுப் பசிக்காக...? - மு. கோபி சரபோஜி.- கவிதை.
17. குறைதீர்க்க வந்திடுவாய்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
18. பெரும்பான்மை? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
19. இதிலென்ன பொறாமை? - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.
20. பனிக்கட்டி ஒத்தடம் - டாக்டர். தி. செந்தில்குமார்.- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
21. சேக்கிழார் காலத்துக் கல்விச்சூழல் - முனைவர் மு. பழனியப்பன். - கட்டுரை - இலக்கியம்.
22. திருநாவுக்கரசர் காட்டும் திருஞானசம்பந்தர் அற்புதங்கள் - பொ. கருப்புசாமி.- கட்டுரை - இலக்கியம்.
23. சும்மா - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.36.
24. வலைப்பூக்கள் - 146 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
Friday, February 1, 2013
முத்துக்கமலம் 01-02-2013
அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினேழாவது (முத்து: 7 கமலம்:17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தல் கவிதைகளுக்காக... ... ...
1. செம்மொழி! தமிழ் மொழி!! - முனைவர் மா. தியாகராஜன்- கவிதை.
2. தனியாக நான்...! - வித்யாசாகர்.- கவிதை.
3. மரமும் மனிதமும்! - வித்யாசாகர்.- கவிதை.
4. மழையில் மழலை! - வித்யாசாகர்.- கவிதை.
5. பணக்கார மிருகங்கள்...? - வித்யாசாகர்.- கவிதை.
6. பல்லி சொல்லும் பலன்! - பாளை.சுசி.- கவிதை.
7. நாணமா...? - பாளை.சுசி.- கவிதை.
8. ஓவியம்...! - பாளை.சுசி.- கவிதை.
9. தடங்கள்...! - பாளை.சுசி.- கவிதை.
10. தொடரும் ஏமாற்றம்...! - தாரமங்கலம் வளவன்.- கவிதை.
11. ஒளி விளக்கு! - மு. கோபி சரபோஜி.- கவிதை.
12. கூழாங்கற்களும் குறுமணலும்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
13. அய்யனாரின் ஆவேசக் கண்கள்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
14. பாட்டன் காலம்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
15. மணியோசை கேட்டு...? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
16. மாற்றமில்லையே...? - முகில் தினகரன்.- கவிதை.
17. வன்முறை வேண்டாம்! - முகில் தினகரன்.- கவிதை.
18. விரைவில் தீவிரவாதியாய்...? - முகில் தினகரன்.- கவிதை.
19. பாதையோரப் பத்தினிகள் - முகில் தினகரன்.- கவிதை.
20. மிளிர வைப்போம்! - முகில் தினகரன்.- கவிதை.
21. குட்டிச் சுவர் - முகில் தினகரன்.- கவிதை.
22. காணாமல் போன மின்னல்! - வித்யாசாகர்.- கவிதை.
23. காணாமல் போன கூடுகள்! - வித்யாசாகர்.- கவிதை.
24. காணாமல் போன கட்டில்! - வித்யாசாகர்.- கவிதை.
25. கல்லூரி வாழ்க்கை அவலங்கள்! - ரூபன்.- கவிதை.
26. விசாரணையில் அதிர்ச்சி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 32.
27. ஈகை (கொடுத்தல்) - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.35.
28. வலைப்பூக்கள் - 145 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
Subscribe to:
Posts (Atom)