அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2012 அன்று ஏழாம் ஆண்டில் பத்தாவது புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்? - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருநீறு எங்கெல்லாம் பூசலாம்? - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வெளிப்படும் எண்ணங்கள் - குட்டிக்கதை.
4. வாலைக் கூட நகர்த்த முடியாத பீமன் - குட்டிக்கதை.
5. தழும்பு! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
6. யாருடைய இரத்தம்? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
7. இதெல்லாம் உண்மையா? - முகில் தினகரன். - கதை - சிறுகதை.
8. ரயில் பயணக் காதல்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 25.
9. ஆசை...! - பாளை.சுசி .-கவிதை.
10. என்னவள்...! - பாளை.சுசி .-கவிதை.
11. புதுக்கதை...? - செண்பக ஜெகதீசன்.-கவிதை.
12. துளிப்பாக்கள் - முனைவென்றி. நா. சுரேஷ்குமார்.-கவிதை.
13. முத்தங்கள் பலநூறு தா! - முனைவென்றி. நா. சுரேஷ்குமார்.-கவிதை.
14. தூக்கம் - முனைவென்றி. நா. சுரேஷ்குமார்.-கவிதை.
15. நாள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.28.
16. சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள்- 4 - முனைவர். ப. பாண்டியராசா.- கட்டுரை - இலக்கியம்.
17. எதுவும் சாத்தியமே! - முகில் தினகரன்.- கட்டுரை - பொது.
18. பாதணியை மதிப்பதா? மிதிப்பதா? - சந்திரகௌரி சிவபாலன். - பகுத்தறிவு.
19. வலைப்பூக்கள் - 138 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/