அன்புடையீர்,
வணக்கம்.
முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. இந்திய ரூபாயின் உண்மைத் தன்மை அறிவது எப்படி? - கணேஷ் அரவிந்த்.- கட்டுரை - எப்படி?
2. மதுரைக் காஞ்சி காட்டும் வைகை - முனைவர். ப. பாண்டியராசா.- கட்டுரை - இலக்கியம்.
3. பிழைப்பு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.23.
4. வேதகாலப் பெண் கவிஞர்கள் - கணேஷ் அரவிந்த். குறுந்தகவல்.
5. சவ்வு தேய்மானம் - டாக்டர். தி. செந்தில்குமார்.மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
6. மகளுக்கு வரும் கடிதம்! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
7. விசம் தர விரும்பு! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
8. அக்கா கொடுத்த விலை! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
9. வடிகால் - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.
10. கிளுகிளுப்பான காலை - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 19.
11. இதுவும் ஒரு நாள் போய்விடும் - குட்டிக்கதை.
12. சொர்க்கம் செல்லும் தகுதி - குட்டிக்கதை.
13. எது சிறந்தது? - குட்டிக்கதை.
14. மறுபடியும் வருவாயா...? - பாளை. சுசி.- கவிதை.
15. சுயநலம்..! - பாளை. சுசி.- கவிதை.
16. சூரியனே…!சூரியனே…!! - வேதா இலங்காதிலகம்.- கவிதை.
17. நம்பிக்கைக்குரிய நாயார்! - வேதா இலங்காதிலகம்.- கவிதை.
18. காதல் பேனா? - ராசை நேத்திரன்.- கவிதை.
19. காந்திக்காக...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
20. உண்மைவாதி! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
21. வலைப்பூக்கள் - 132 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/