Thursday, September 15, 2011
முத்துக்கமலம் 15-09-2011
அன்புடையீர்,
வணக்கம். முத்துக்கமலம் தற்போது புதிய வடிவமைப்பில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாக ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் 15-09-2011 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது...
15-09-2011 தேதியிட்ட புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்
1. இரண்டாம் தேனிலவு - நெல்லை விவேகநந்தா. தொடர்கதை - புதிய தொடர்
2. எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? - தேனி. எஸ். மாரியப்பன் - பொன்மொழிகள்.
3. வெளியேறிச் செல்லும் மகன் - பாரதியான். - கதை - சிறுகதை.
4. ஆணவம் - பகுதி.5 - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர்.
5. இளைய சூரியனே எழுந்துவா ...! - கற்பகம் ரவி. - கவிதை.
6. துன்பங்கள் - ராசை நேத்திரன். - கவிதை.
7. அ..தர்மம்..! - பாளை.சுசி.- கவிதை.
8. பூவும் நானும் - வித்யாசாகர்.- கவிதை.
9. ஏய் குழந்தாய்...! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
10. கடவுளுக்குக் கடிதம்? - ப. மதியழகன்.- கவிதை.
11. இயற்கை வாதிக்கிறது… - ஜுமானா ஜுனைட்.- கவிதை.
12. திருமண வியாபாரம் - நித்யா.- கவிதை.
13. எனக்குள்ளே வருவாயா…? - சம்பூர் சனா.- கவிதை.
14. வைகுண்ட ஏகாதசி - விஷ்ணுதாசன்.- கவிதை.
15. வெட்கக் குமிழிகள் - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.
16. கிருஷ்ணனனை வணங்கினால் சாப்பாடு கிடைக்குமா? - குட்டிக்கதை.
17. உலக வாழ்க்கையில் அகப்பட்ட சந்நியாசி - குட்டிக்கதை.
18. பெருமையோடு வாழ வேண்டும் - குட்டிக்கதை.
19. பெற்றோருக்கு அறிவுரை! - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
20. வெண்பனி ஓவியம் வரைகிறதோ? - கிண்ணியா எஸ்.பாயிஸா அலி- சிறுவர் பகுதி - கவிதை.
21. குமாருக்கு விருது? -பாரதி தேவராஜ் - துரத்துவது யார்? - சிறுவர் பகுதி - தொடர்.
22. சீட்டுக் கிழிப்பு - சகுந்தலா.- சிறுவர் பகுதி - கதை.
23. வலைப்பூக்கள் - 114 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.
24. புரட்டாசி மாத ராசி பலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார் - உங்கள் ராசிபலன்கள்.
மற்றும்
முத்துக்கமலம் வாசகர்களின் கருத்துக்கள்
மாதமிருமுறை மலரும் முத்துக்கமலத்தைத் தொடர்ந்து பார்வையிடுங்கள்!
தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி:
http://www.muthukamalam.com/
நன்றி.
தேனி.எம்.சுப்பிரமணி.
Thursday, September 1, 2011
முத்துக்கமலம் 01-09-2011
அன்புடையீர்,
வணக்கம். முத்துக்கமலம் தற்போது புதிய வடிவமைப்பில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மாதமிருமுறையாக ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் 01-09-2011 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது...
01-09-2011 தேதியிட்ட புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்
1. ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ் - அடையாளம் - பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்.
2. அறிவை விலை கூறும் அறிவாளிகள்? - பொன்மொழிகள் - தேனி. எஸ். மாரியப்பன்.
3. ஐம்பூதங்கள் - பகுதி.4 - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர். - முனைவர் சி. சேதுராமன்.
4. இன்னுமொரு சுதந்திரப்போர் !! - கவிதை - கற்பகம் ரவி.
5. மலரும் காலை...! - கவிதை - பாளை. சுசி.
6. குறள் வழி ஈகை - கவிதை - புலவர் சா. ராமாநுசம்.
7. உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள்!! - கவிதை - வித்யாசாகர்.
8. மாற்றங்கள் - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.
9. மெளனப் போரட்டமா? - கவிதை - சுபஸ்ரீ ஸ்ரீராம்.
10. பந்தயம் - கவிதை - ப. மதியழகன்.
11. தமிழனின் சிறப்பு - கவிதை - முனைவர். மா. தியாகராசன்.
12. அறிவானது மயங்குகிறது - கவிதை - வேதா இலங்காதிலகம்.
13. பூமியை காக்கும் தேவதைகளே....- கவிதை - சாகம்பரி. மகிழம்பூச்சரம்.
14. ஆணவம் ஒழிந்தது! - குட்டிக்கதை.
15. கடமையை உணர்த்தி விடு - குட்டிக்கதை.
16. வரும் முன் காப்போம்!- சிறுவர் பகுதி - குட்டிக்கதை - கணேஷ் அரவிந்த்.
17. நுரைக்குமிழ் - சிறுவர் பகுதி - கவிதை - கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.
18. எட்டு மணிக்கு வரவும்! - சிறுவர் பகுதி - துரத்துவது யார்? - தொடர் - பாரதி தேவராஜ்.
19. சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
20. உலகின் மிகப்பெரிய கோவில் - குறுந்தகவல் - நெல்லை விவேகநந்தா.
21. வலைப்பூக்கள் - 113 - தமிழ் வலைப்பூக்கள் - உ.தாமரைச்செல்வி.
22. ஆவணி மாத ராசி பலன்கள் - உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்.
மற்றும்
முத்துக்கமலம் வாசகர்களின் கருத்துக்கள்
மாதமிருமுறை மலரும் முத்துக்கமலத்தைத் தொடர்ந்து பார்வையிடுங்கள்!
தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி:
http://www.muthukamalam.com/
நன்றி.
தேனி.எம்.சுப்பிரமணி.
Subscribe to:
Posts (Atom)