மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
15-07-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. ஆன்மீகவாதிகள் நகைச்சுவை - சிரிக்க சிரிக்க - டி.எஸ்.பத்மநாபன்.
2. அந்நிய தேசத்தில் அழுகிறான் - கதை - வித்யாசாகர்.
3. மழைத்துளிக்குள் மனிதன் - கட்டுரை - எஸ். எஸ்.பொன்முடி.
4. தந்தை பெரியார் பொன்மொழிகள்! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
5. படைப்பின் ரகசியம் என்ன? - குட்டிக்கதை.
6. பல்லக்கு மட்டுமே சுமப்போம்...! - சிறுவர் பகுதி.
7. மழையில் நனையாமல்... - கவிதை - த.சத்யா.
8. சூரிய அஸ்தமனம் - கவிதை - சா.துவாரகைவாசன்.
9. நாடென்று இருந்தால்... - கவிதை - முனைவர் தியாகராஜன்.
10. பால்யகாலம் - கவிதை - வே.முத்துக்குமார்
11. கடவுள் அப்படித்தான் - கவிதை - வித்யாசாகர்.
12. ரசிக்க முடியவில்லை - கவிதை - மு.சந்திரசேகர்.
13. குறுங்கவிதை - கவிதை - தஞ்சை ஹேமலதா.
14. பருவக் கிளிகள் - கவிதை - விஷ்ணுதாசன்.
15. கொல்ல மறந்தாயோ...? - கவிதை - சந்தியா கிரிதர்.
16. வலைப்பூக்கள் -86 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. அவர்களுக்குள் இருப்பது அது இல்லை...! - கதை - வித்யாசாகர்.
18. உழைப்பும் வாய்ப்பும் வீணாகப் போகலாமா? - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி.
19. எல்லாம் ஒரு கோவணத்துக்காக... - குட்டிக்கதை.
20. ஊழ்வினையிலிருந்து தப்பிக்க முடியுமா? - மனம் திறந்து - ஆர்.ஏ.பரமன் (அரோமணி).
21. இரு வார்த்தைக் கதைகள் - சிரிக்க சிரிக்க - பிரியமுடன் வசந்த்.
22. தமிழ் இணைய மாநாட்டில் தேனி. எம். சுப்பிரமணி கட்டுரை வாசிப்பு - நிகழ்வுகள்.
23. வாத்துக்கு ஒரு கண் தெரியாது. - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
24. இளமைப் பருவத்தை சிறப்பாக்குவது நட்பே! காதலே! - விவாதக்களம்.
25. காது கேட்காத தவளை - குட்டிக்கதை.
26. வலிமையானவர்களிடம் வாலாட்டலாமா? - சிறுவர் பகுதி
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Saturday, July 17, 2010
Saturday, July 3, 2010
முத்துக்கமலம் 01-07-2010
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
01-07-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
2. தமிழ் இணைய மாநாட்டில்... - மனம் திறந்து - தேனி.எம்.சுப்பிரமணி
3. வேலூர்க் கோட்டை சுற்றுலா - சுற்றுலா - எஸ்.இளங்கோவன்
4. பிரா - அறிய வேண்டிய உண்மைகள் - மகளிர் மட்டும் - நெல்லை விவேகநந்தா
5. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (முனைவர் துரை.மணிகண்டன்) - புத்தகப் பார்வை - தாமரைச்செல்வி
6. பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
7. பெண்கள் - கவிதை - சா. துவாரகை வாசன்
8. நல்லோர் வாழும் நாடு - கவிதை - முனைவர் தியாகராஜன்
9. பாளை சுசி கவிதைகள் - கவிதை - பாளை சுசி.
10. அனுபவங்கள் - கவிதை - வேதா. இலங்காதிலகம்
11. உய்வதெப்படி என் காதல் - கவிதை - விஷ்ணுதாசன்.
12. குறுங்கவிதைகள் - கவிதை - எஸ்.சதீஷ்குமார்.
13. வலைப்பூக்கள் -85 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
14. காரைக்கால் அம்மையார் - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
15. அம்மாவை மறந்திடாதே...! - கவிதை - இரா. இரவி.
16. வைகுண்டம் எங்கே இருக்கிறது? - குட்டிக்கதை
17. விவேகானந்தரின் பொன்மொழிகள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
18. இடது கைப் பழக்கம் ஏன்? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
19. கருணைக் கிழங்கு மசியல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
20. தேங்காய்ப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
21. வாயுள்ள பிள்ளை பிழைக்குமா? - குறும்புகள் - கே. பிரபாகரன்.
22. சுயநலத்துடன் செயல்படுவது சரியா? - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
23. தேவையான வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
24. திருவாதிரைக் களி - சமையலறை - நெல்லை விவேகநந்தா
25. ரவா தோசை - சமையலறை - சித்ரா பலவேசம்
26. உங்கள் கருத்துக்கள்

தமிழ் இணைய மாநாடு
புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, கோயம்புத்தூர் அ.ரவிசங்கர் மற்றும் தேனி. எம்.சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.
தமிழ் இணைய மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் உமர்தம்பி அரங்கில் 24-06-2010 அன்று "தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் திரு.மணி எம்.மணிவண்ணன், சைமன்டெக் கார்ப்பரேஷன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கட்டுரை வாசிப்பு நிகழ்வில் மாலை 4.00 மணியிலிருந்து 4.30 மணி வரை ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி சுபாஷினி ட்ரெம்மல் "தமிழ் மரபு சார்ந்த தகவல்களின் தகவல் வங்கி, மின்நூல்கள், ஓலைச்சுவடிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இணைய அட்டவணை" எனும் தலைப்பிலும், மாலை 4.30 மணியிலிருந்து 5.00 மணி வரை வேலூர் கல்லூரி நூலகர் திரு. அசாதுல்லா, "தமிழ் மின்னணு பெட்டக மேலாண்மை" எனும் தலைப்பிலும், மாலை 5.00 முதல் 5.30 மணி வரை சென்னை, மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், "மின்னணு அருங்காட்சியகம்" எனும் தலைப்பிலும், மாலை 5.30 முதல் 6.00 மணி வரை நான் "தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" எனும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தோம்.
யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 26-06-2010 அன்று "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் திரு. பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் திரு. மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. அ. ரவிசங்கர், (ஈரோட்டைச் சேர்ந்த திரு. காசி ஆறுமுகம் பெயர் இடம் பெற்றிருந்தது. ஏனோ அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.) ஆகியோருடன் நானும் "வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா" குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டேன்.

-தேனி. எம்.சுப்பிரமணி
Subscribe to:
Posts (Atom)