Tuesday, August 16, 2016

முத்துக்கமலம் 15-08-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 11 கமலம்: 06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...


1. இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள் - சித்ரா பலவேசம்- இந்து சமயம் - ஆன்மிகம்.

2. நந்தனார் கண்ட சிதம்பரம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.3

3. காசிக்குப் போனால் தொலையுமா? - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.6

4. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால்... - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

5. கடவுள் காரணமில்லாமல் படைப்பாரா? - குட்டிக்கதை.

6. கொக்குவுக்கு எத்தனை கால்? - குட்டிக்கதை.

7. எருமைக்கு மூளை இருக்குமா? - குட்டிக்கதை.

8. கணவனின் காலைப் பிடித்து விட மறுத்த சீதை - குட்டிக்கதை.

9. கடவுள் இருக்கிறாரா? - குட்டிக்கதை.

10. வலைப்பூக்கள் - 228 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

11. விளையாட்டாக இருந்து கூத்துவடிவம் பெற்றவை - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

12. தொல்காப்பியரின் அகிம்சைக் கோட்பாடு - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.

13. தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

14. ஆற்றுப்படைகளில் உணவும் தொழிலும் - ச. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

15. ஜே.ஜே.: சில குறிப்புகள் நாவலின் கதை அமைப்பில் நவீனத்துவம் - வி. அன்னபாக்கியம்- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

16. கோவுண்ணி கூறும் தமிழ் யாப்பியல் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

17. மலையாள யாப்பியல் - ஆய்வுகள் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. தன் வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் பச்சைவிரல் - வீ. உதயகுமார்.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

19. ஆந்திர சர்க்கரைப் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - சாதங்கள்.

20. புதினா - மல்லி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - சாதங்கள்.

21. வாய்வுக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.

22. மூங்கில் அரிசிக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.

23. தீண்டாமை தீயணைத்த தீரன் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. காகிதங்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

25. புதிய போதை கொள்ளுங்கள்...! - முனைவர் ம. தேவகி- கவிதை.

26. சினம் கொள்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

27. சாயல்கள்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

28. ஆறாம் அறிவாய்...- செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. மொட்டு விட்ட காதல் - விஷ்ணுதாசன்- கவிதை.

 31. உன் பார்வை மட்டும்...! - வீ. முத்துலட்சுமி- கவிதை.

32. சித்திரக்காரன் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கவிதை.

33. உறங்கா விடியல்... - கலை இலக்கியா- கவிதை.

34. தலை(மை)க்குத் தெரியுமா? - உ. தாமரைச்செல்வி- கவிதை.

35. பெண்ணே அரசியல் பணி கொள்!! - இல. பிரகாசம்- கவிதை.

36. பீட்ரூட் குருமா - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

37. மொச்சைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, August 4, 2016

முத்துக்கமலம் 01-08-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 11 கமலம்: 05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.புதுப்பொண்ணு - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

2. நரி​மாப்பி​ள்​ளை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.7

3. கவிஞர் முடியரசனாரின் பூங்கொடியில் சாத்தனாரின் மணிமேகலை - முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. தகவல் பரிமாற்றத்திற்குக் கூத்து இசையின் பயன்பாடு - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. கரடி முடி வாங்கினால் பணக்காரர் ஆக முடியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

7. வாழ்வியல் கிருமிகள் - கீத்தா பரமானந்தன்- கவிதை.

8. கதவிடுக்குகளில். - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

9. வெற்றிக்கு வழி - குட்டிக்கதை.

10. எதிரொலி கற்பிக்கும் பாடம் - குட்டிக்கதை.

11. ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

12. ஆட்டுக்கால் மி:ளகுக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

13. வலைப்பூக்கள் - 227 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

14. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.2

15. பழந்தமிழரின் சூழலியல் அறிவு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

16. சிலம்பில் வஞ்சினம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.

17. சங்க இலக்கியத்தில் இயற்கை உரம் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

18. முழுமை பெற முனைந்திருக்கிறேன்...! - பாரியன்பன் நாகராஜன்.- கவிதை.

19. இரண்டில் ஒன்று... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

20. நல்லவனாக ஒரு வழி! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

21. தாய்க்கல்வி! - இல. பிரகாசம்- கவிதை.

22. இன்மொழி இசை!! - இல. பிரகாசம்- கவிதை.

23. கடவுள் செய்தது சரியா? - குட்டிக்கதை.

24. நமக்குக் கைகள் எதற்கு? - குட்டிக்கதை.

25. வாத்துக்கறிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

26. சில்லி முட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.

27. முட்டைத் தொக்கு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

28. மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார்? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

29. துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - சித்ரா பலவேசம்.- குறுந்தகவல்.

30. நாங்களும் மனிதர்களாய்... - சிவமணி- கவிதை.

31. பிறப்பு - சிவமணி- கவிதை.

32. செய்த உதவியை நினைப்போம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

33. எப்படி மறப்பேன்? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

34. நம்பிக்கை துரோகம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

35. வயிற்றைக் காயப் போடலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

36. பிரச்சனைகளை ஒதுக்கி வையுங்கள் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

37. கருணை வ‌த்த‌க் குழ‌ம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு & ரசம்.

38. முளைக்கீரை சாம்பார் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு & ரசம்.

39. கவிதையாக.... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

40. வண்ணங்கள் வேறு; வடிவங்கள்...? - வாணமதி- கவிதை.

41. வெற்றி வேண்டுமா...? - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

42. வாழைக்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

43. செளசெள கூட்டு - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

44. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

45. பிரண்டை எள் துவையல் - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/