Wednesday, March 16, 2016

முத்துக்கமலம் 15-03-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 10 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. வாழ்க்கையின் அர்த்தத் ​தேடல் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

2. தமிழ்ச்சிறுகதைகளும் உத்தி முறைகளும் - முனைவர் பெ. வைரமூர்த்தி- கட்டுரை - பொது.

3. வண்ணம நடனங்கள் - தாக்‌ஷாயினி பிரபாகர்

4. சங்க கால மக்களின் ஆடைகளும் ஆடை உடுத்தும் முறைகளும் - நா. பொ. செந்தில்குமார்- கட்டுரை - இலக்கியம்.

5. தொல்காப்பியம் - எழுத்துப்படலப் பேருரை - இராம.சுப்பிரமணியன் உரைத்திறன் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - இலக்கியம்.

6. மட்டன் சுக்கா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

7. வான்கோழிக் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

8. இறால் குருமா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - மீன்.

9. செட்டிநாடு நண்டு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - நண்டு.

10. வலைப்பூக்கள் - 218 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

11. சமத்துவமே மகத்துவம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

12. தேர்தல் வருகுதய்யா...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

13. பதறிப் போகின்றனர்...! - சஹீகா- கவிதை.

14. அதிக தூரத்திலில்லை...! - சஹீகா- கவிதை.

15. நித்தம் நான் வாடுகின்றேன்! - கீத்தா பரமானந்தன்- கவிதை.

16. மாற்ற வாருங்கள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. அவன்தான் கடவுளோ...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

18. அடிமாடோ...? - வாணமதி- கவிதை.

19. மாற்றானுக்குக் கையளிக்காதே! - வாணமதி- கவிதை.

20. கருணை கொண்ட உள்ளங்கள் - சக்தி சக்திதாசன்- கவிதை.

21. மகளுக்கோர் மடல் - கீத்தா பரமானந்தன்- கவிதை.

22. மாங்காய் சாதம் - கவிதா பால்பாண்டி-சமையல் - சாதங்கள்.

23. வாழைத்தண்டு சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - சூப்வகைகள்.

24. கண்ணன் சிறுகதைகளில் உத்தி முறைகள் - இரா. ஜீவா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

25. வல்லிக்கண்ணனின் “மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து” கதையில் சமூகம் - வி. கவிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

26. இதயவேந்தன் சிறுகதைகளில் கதைப் பின்னலில் உத்தி முறைகள் - முனைவர். இரா. சின்னத்தாய்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

27. மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு - வே. மீனா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

28. புலம் பெயர் எழுத்தாளரின் கருத்துகளில் பிரதிபலிக்கும் மனவியல் கோட்பாடுகள் - சுகந்தி நாடார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

29. மறையா வாழ்க்கை - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி10.

30. மயிலுக்கு வந்த பொறாமை! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

31. எந்த அன்பு சிறந்தது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

32. பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - கீரை.

33. மாவத்தல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

34. சந்திராஷ்டமம் - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

35. கடவுளை விட உயர்ந்தவன் - குட்டிக்கதை.

36. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? - குட்டிக்கதை.

37. கெட்டவனுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

38. கருணைக்கிழங்கு மசியல் - சித்ரா பலவேசம்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

39. உருளைக்கிழங்கு ரோஸ்ட் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

40. பீர்க்கங்காய் கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

41. பாகற்காய் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, March 9, 2016

முத்துக்கமலம் 01-03-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2016 அன்று பத்தாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 10 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. அப்பாவுக்குத் தண்டனை - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. மரம் போல வாழலாமே...! - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

3. அக்கினிக்குஞ்சே மீண்டும்...! - முனைவர் பா. பொன்னி- கவிதை.

4. ஒப்பாரிகள்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

5. தரம் தாழ்ந்து விடுகிறது! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

6. இப்படியும் அழுகிறது மனசு...! - வித்யாசாகர்- கவிதை.

7. அன்னை அவளே என்று...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

8. வெளியூர் வேலையில்...! - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

9. துளிப்பாக்கள் - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

10. என்று தொலையுமோ...? - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

11. வலைப்பூக்கள் - 217 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. சங்க இலக்கியத்தில் மடலேற்றம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.

13. சிற்றிலக்கியம் வரையறையும் வரலாறும் - முனைவர் நா.கவிதா- கட்டுரை - இலக்கியம்.

14. ஊழும் உலகியல் நடைமுறைகளும் - முனைவர் செ. ரவிசங்கர்- கட்டுரை - பொது.

15. மதச்சார்பின்மை - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி9.

16. எஸ். இராமகிருஷ்ணன் சிறுகதைகளில் சமூக எதார்த்தம் - மு. செந்தில்குமார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. சிறுகதைகளில் உத்தி முறைகள் - உ. கோசலா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. தமிழ்க்கூத்தன் சிறுகதைகள் - சு. அனுசுயாதேவி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. வண்ண நிலவன் சிறுகதைகள் காட்டும் குடும்ப அமைப்பில் பெண்கள் - செ. அஜிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. “அறியாமை” சிறுகதை - மொழியாய்வு - அ. முபாரக் அலி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

21.  புளியோதரை - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

22. பட்டாணி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.

23. ப்ரைடு ரைஸ் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

24. கொத்து சப்பாத்தி - சுதா தாமோதரன்- சமையல் - உடனடி உணவுகள்.

25. கேழ்வரகு புட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

26. சாம்பார் இட்லி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

27. புடலங்காய் தயிர் பச்சடி - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

28. பீட்ரூட் தொக்கு - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

29. மைசூர் பாகு - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

30. ரவா லட்டு - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

31. அதிரசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. முளைக்கீரை - பருப்பு வடை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

33. புதினா பக்கோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. சுவாமி அரவிந்தர் நற்சிந்தனைகள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

36. தோசையில் புரிந்த தியானம் - குட்டிக்கதை.

37. வழிப்போக்கனுக்குத் தெரிந்த வழி - குட்டிக்கதை.

38. அமெரிக்கரைக் கவர்ந்த ராமதீர்த்தர் - குட்டிக்கதை.

39. இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள் - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/