Sunday, August 16, 2015

முத்துக்கமலம் 15-08-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 10 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சில கோயில்களின் சிறப்புகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருமணத்திற்கு நாள் குறிக்கப் போகிறீர்களா? - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

3. வீட்டுக்கு வீடு வாசப்படி - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. பீர்க்கங்காய் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

5. காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

6. கொண்டைக்கடலைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

7. மெக்ரோனி புளிக்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

8. ஒன்றே தீர்வு!- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

9. எங்கே போனது? - பாளை.சுசி.- கவிதை

10. தொடரும் நினைவுகள்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

11. ஒன்றி வாழ்வோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

12. சிறந்த நெருப்பு - மெய்யன் நடராஜ்- கவிதை.

13. பார்வைகள் - பாரதியான்- கவிதை.

14. மத்தி மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

15. வஞ்சிரம் மீன் வறுவல் - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

16. கொத்துப் புரோட்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - உடனடி உணவுகள்.

17. அச்சப்படலாமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

18. வாசகத்தால் வந்த வருமானம் - குட்டிக்கதை.

19. எலிக்கு வந்த சந்தேகம் - குட்டிக்கதை.

20. புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.

21. அன்னை தெரேசா! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

22. மதிப்பு எப்போது வரும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

23. கத்தரிக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

24. பாகற்காய் பொறியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

25. மழைச் சுவடுகள்... - வித்யாசாகர்- கவிதை.

26. உரையாடல்...! - கலை இலக்கியா- கவிதை.

27. ஒற்றைமரம்...! - பாளை.சுசி- கவிதை.

28. விழுதுகளைப் பாழாக்காதீர் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

29. எதிர் நீச்சல் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. நல்ல மனிதனாக வாழ்ந்திடு! - கவிஞர் எம். வை. எம். மீஆத்- கவிதை.

31. மசாலா வேர்க்கடலை - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. தக்காளி ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

33.  வலைப்பூக்கள் - 204 -  உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Tuesday, August 4, 2015

முத்துக்கமலம் 01-08-2015


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 10 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கடைசியாக...! - பாரதியான் - கதை - சிறுகதை.

2. சுமைதாங்கி - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

3. அரசு உயர் பதவியை விட்டதால் வந்த விளைவு! - உ. தாமரைச்செல்வி - கட்டுரை - பொது.

4. உங்களிடமிருந்து தொடங்குங்கள் - மு. கோபி சரபோஜி - கட்டுரை - பொது.

5. மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” - மு.முத்துமாறன் - கட்டுரை - இலக்கியம்.

6. இளம் அதிகாரியின் சமயோசித அறிவு - குட்டிக்கதை.

7. இருபது ஆண்டுகள் கஷ்டம்...? - குட்டிக்கதை.

8. பட்டாம்பூச்சி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.

9. மார்க்ட்வைன் உதவாக்கரையா? - தேனி.எஸ்.மாரியப்பன் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

10. அழியாத நினைவு...! - பாரதியான் - கவிதை.

11. ஏங்கவைக்கும் எலும்புத்துண்டு! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

12. தலைகுனிந்தார் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

13. புதைப்பது...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

14. தப்பாய்ப் பாடம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

15. முகமூடி - வேதா.இலங்காதிலகம் - கவிதை.

16. ஏன் இப்படியாச்சு? - துஷ்யந்தி - கவிதை.

17. மரணம் இனிது! - மு​னைவர் சி.​சேதுராமன் - கவிதை.

18. பூவையர் ஜொலித்திட வேண்டும்! - மெய்யன் நடராஜ் - கவிதை.

19. குறுங்கவிதைகள் - சரஸ்வதி ராசேந்திரன் - கவிதை.

20. பொறாமைப்படு - சி. அருள் ஜோசப் ராஜ் - கவிதை.

21. விரும்பும் நல்லறம்! - நாகினி- கவிதை.

22. தகாத உறவு - வித்யாசாகர்- கவிதை.

23. ஊனங்கள்...! - பாளை.சுசி- கவிதை.

24. நாம்…? - கலை இலக்கியா- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/