Monday, November 17, 2014

முத்துக்கமலம் 15-11-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 09 கமலம்:12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஐயப்பன் கோயில் பதினெட்டுப் படிகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. “கடவுளே, கடவுளே” என்று உரக்கக் கத்துவதனால் பயன் உண்டா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

3. பெண் கருப்பாக இருக்கக் கூடாதா...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. மகிழ்வித்து மகிழ் - பாரதியான்- சிறுவர் பகுதி - கதை.

5. பெரியவர்கள் பேச்சை மீறினால்...? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

6. நம்பிக்கைக்குச் செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் - வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 7.

7. வலைப்பூக்கள் - 188 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

8. அழகிய ஆபத்து...! - குட்டிக்கதை.

9. வயதானவருக்கு ஓய்வு கொடுக்கலாமே...! - குட்டிக்கதை.

10. காய்ந்த இலை காட்டிய ஞானம் - குட்டிக்கதை.

11. மிளகு ரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

12. வெஜிடபிள் சால்னா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

13. கருணைக்கிழங்கு குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

14. முட்டைகோஸ் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

15. பாசிப்பருப்பு சாம்பார் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

16. பிரம்மனாலும் முடியவில்லை...- மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

17. இடைப்பட்ட சூதாட்டம் - ஸ்டெல்லா தமிழரசி- கவிதை.

18. தோல்வியை மற! - வித்யாசாகர்- கவிதை.

19. விருப்பங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. மாற்றம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

21. காத்திருக்கும் கண்ணகியாய்...! - வீ.சசி- கவிதை.

22. பாட்டு! - சா. துவாரகை வாசன்- கவிதை.

23. குழந்தைகள் தினம்...! - நாகினி- கவிதை.

24. பட்டம் தந்த பாடம் - நாகினி- கவிதை.

25. ஐயங்கார் புளியோதரை - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

26. சேமியா கேசரி - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

27. மசாலா தோசை - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

28. முட்டை பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.

29. உருளைக் கிழங்கு - முட்டை ஆம்லெட் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.

30. நண்டு சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

31. அகத்திக்கீரை சூப் - சித்ரா பலவேசம்- சமையல் - சூப் வகைகள்.

32. சிக்கன் சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - சூப் வகைகள்.

33. பீர்க்கங்காய் கூட்டு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. அவரைக்காய் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. முட்டைக்கோஸ் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

36. வெங்காயத்தாள் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

37. எலுமிச்சை ஊறுகாய் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, November 3, 2014

முத்துக்கமலம் 01-11-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 09 கமலம்:11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கேள்விக்கு என்ன பதில்...? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மந்திரத்தின் பலன் - குட்டிக்கதை.

3. யார் நேர்மையானவர்...? - குட்டிக்கதை.

4. கல்லறையில் நல்லவர்கள் - குட்டிக்கதை.

5. சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு - குட்டிக்கதை.

6. புதிய உறவு - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

7. வலைப்பூக்கள் - 187 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

8. வளர்த்தவருக்குச் செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 6.

9. ஆப்பம் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

10. கோதுமை மாவு தோசை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

11. ரவை தோசை - சுதா தாமோதரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

12. பூண்டு முட்டை வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.

13. இறால் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

14. ஆட்டு எலும்பு சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - சூப்.

15. படையல்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

16. ஒரு வழிப்பாதை - ராசை நேத்திரன்- கவிதை.

17. வாழ்த்துமழை தூவ...! - நாகினி- கவிதை.

18. குளம் - வானம் காதல் க(வி)தை! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.

19. வாழ்க்கை வசப்படும்...! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.

20. எல்லாம் காலம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

21. விழித்தெழுக...! - நாகினி- கவிதை.

22. போதைகள் - நாகினி- கவிதை.

23. நாட்குறிப்பு - நோர்வே நக்கீரா- கவிதை.

24. மறந்து போ...! - நோர்வே நக்கீரா- கவிதை.

25. கல்லறைச் சேவகனாய்...! - வீ.சசி- கவிதை.

26. சிந்தனை ஒளிரட்டும்! - விஷ்ணுதாசன்- கவிதை.

27. கேரட் அல்வா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

28. தக்காளி பூரி - சித்ரா பலவேசம்- சமையல் - உடனடி உணவுகள்.

29. மணத்தக்காளிக் கீரைச் சாறு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. வெள்ளைப் பூசனிக்காய்க் கூட்டு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

31. காளான் ஊறுகாய் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/