Sunday, March 16, 2014

முத்துக்கமலம் 15-03-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபதாவது (முத்து: 08 கமலம்:20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

2. இசுலாம் காட்டும் தொழுகை!- கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இசுலாம் சமயம்.

3. கோவணாண்டி முருகன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

5. ஐந்து வகை சித்தர்கள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

6. இறைவன் ஆடிய நடனங்கள் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

7. யானையும் எட்டுத் திசைகளும் - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

8. பிள்ளையார் சுழி வந்தது எப்படி? - முனைவர் தமிழப்பன்.- குறுந்தகவல்.

9. ஆண் - பெண்​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 60.

10. தொடரும் கடன்...! -மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

11. குயிலின் கவலை! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

12. மூதாட்டியின் சந்தேகம்! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. நமக்கொரு வாய்ப்பு! -மு.கோபி சரபோஜி.- கவிதை.

14. திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்? - குட்டிக்கதை.

15. பகீரதப் பிரயத்தனம் என்று ஏன் சொல்கிறார்கள்? - குட்டிக்கதை.

16. ஆத்திரப்பட்டால் என்ன ஆகும்? - குட்டிக்கதை.

17. கடவுளுக்கு என்ன வேலை? - குட்டிக்கதை.

18. வலைப்பூக்கள் - 172 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Saturday, March 1, 2014

முத்துக்கமலம் 01-03-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2014 அன்று எட்டாம் ஆண்டில் பத்தொன்பதாவது (முத்து: 08 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தெரியுமா? தெரியுமா? - சித்ரா பலவேசம்.- குறுந்தகவல்.

2. வவ்வாலுக்குக் கண் பார்வை உண்டா? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

3. மனித உடலைப் பற்றிய தகவல்கள் - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

4. முத்துச் சிப்பிகளும் முத்துகளும் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

5. நீர் நீக்கும் நோய்கள் - சித்ரா பலவேசம்.- மருத்துவம் - பொதுத்தகவல்கள்.

6. திருடனுக்குச் சொன்ன அறிவுரை! - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. உயர்ந்தது எது? - குட்டிக்கதை.

8. ஒற்றுமை குறைந்ததால் வந்த ஆபத்து! - குட்டிக்கதை.

9. மதிப்பு வாய்ந்த பொருள் எது? - குட்டிக்கதை.

10. கண்ணாடிப் பெட்டிக்குள் துடைப்பம் - குட்டிக்கதை.

11. புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள் - முனைவர் க.துரையரசன்.- கட்டுரை - இலக்கியம்.

12. வேலை​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 59.

13. வலைப்பூக்கள் - 171 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

14. இதற்குத்தானா...? -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. ஏமாறாதே...! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. மரங்​​கொத்திப் பற​வை! -மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

17. மன உறுத்தல்...! -பாளை.சுசி.- கவிதை.

18. உலகம் கெட்டு விட்டது! -பாளை.சுசி.- கவிதை.

19. முதுமையின் தொடக்கம்! -பாளை.சுசி.- கவிதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/