Monday, July 15, 2013

முத்துக்கமலம் 15-07-2013




அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2013 அன்று எட்டாம் ஆண்டில் நான்காவது (முத்து: 8 கமலம்:04) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கரிசலில் மலர்ந்த ரோசா! - பாரதியான்.- கவிதை.

2. நீ மழையாகிற கணங்கள்! - சாதாரணமானவன்.- கவிதை.

3. தாயுமான தோழி! - கவி கண்மணி.- கவிதை.

4. ஏன்..? - பாளை.சுசி.- கவிதை.

5. எதிர்பார்ப்பு..! - பாளை.சுசி.- கவிதை.

6. நினைவுகள்..! - பாளை.சுசி.- கவிதை.

7. இறைவனைக் காண்கிறேன்..! - பாளை.சுசி.- கவிதை.

8. இரண்டு ஒன்றாய்...! - பாளை.சுசி.- கவிதை.

9. உன் நினைவு..! - பாளை.சுசி.- கவிதை.

10. தேவையா..? - பாளை.சுசி.- கவிதை.

11. ஒட்டாத வாழ்க்கை! - பாளை.சுசி.- கவிதை.

12. சிறைச்சாலை அறைகள் - பாளை.சுசி.- கவிதை.

13. தவறு - பாளை.சுசி.- கவிதை.

14. படைப்பாளி..! - பாளை.சுசி.- கவிதை.

15. அன்றும் இன்றும் - பாளை.சுசி.- கவிதை.

16. விண்ணப்பங்களும் பதில்களும்... - பாளை.சுசி.- கவிதை.

17. போர்க்களமானது...! - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.

18. தள்ளாட்டம்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

19. அமுதாவின் வாக்குவாதம் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 43.

20. நிறங்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 44.

21. வலைப்பூக்கள் - 156 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

22. சைவ சமயத் தத்துவங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

23. சாகாவரம் கேட்ட முனிவர்! - குட்டிக்கதை.

24. கடவுளை விடப் பெரியவர்! - குட்டிக்கதை.

25. பருத்திப் பால் பாயசம் - சித்ரா பலவேசம்.- சமையலறை - பாயாசம்.

26. பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் - ஜெயஸ்ரீ மகேந்திரன்.- குறுந்தகவல்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.






Monday, July 1, 2013

முத்துக்கமலம் 01-07-2013




அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2013 அன்று எட்டாம் ஆண்டில் மூன்றாவது (முத்து: 8 கமலம்:03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கொடுங்கோல் மன்னனை விட...! - குட்டிக்கதை.

2. பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா? - குட்டிக்கதை.

3. மனைவியிடம் உபதேசம் பெறலாமா? - குட்டிக்கதை.

4. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்.- கட்டுரை - இலக்கியம்.

5. கிணறு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 43.

6. உணர்வுகள் வெளிப்பாடு - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 42.

7. பயண வேண்டுதல்!- மு. கோபி சரபோஜி.- கவிதை.

8. வாழ்வின் விடியல்! - பி. தமிழ்முகில்.- கவிதை.

9. மரத்துக்கு எண்கள்? - பி. தமிழ்முகில்.- கவிதை.

10. ஆளுயர கட்டவுட்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

11. நடுவர் தீர்ப்பு..! - பாளை.சுசி.- கவிதை.

12. நிலா!நீலா? - பாளை.சுசி.- கவிதை.

13. விழிப்புணர்வு? - பாளை.சுசி.- கவிதை.

14. தியாகம்..! - பாளை.சுசி.- கவிதை.

15. கொடுப்பினையும் கொள்வினையும் - பாளை.சுசி.- கவிதை.

16. மாற்றமாகும் தோற்றங்கள்! - பாரதியான்.- கவிதை.

17. இக்கரைக்கு அக்கரை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. வலைப்பூக்கள் - 155 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

19. படியில்லை என்று சொல்லலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

20. மழையை விடவா நீர்வீழ்ச்சி பெரியது? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

21. நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

22. எதிர்க்கச் சொன்னது ஏன்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

23. எலி திருமணம் செய்து கொண்டால்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

24. அதிர்ஷ்டம் யாருக்கு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.