Sunday, April 17, 2011

முத்துக்கமலம் 15-04-2011



அன்புடையீர், வணக்கம்.

01-06-2006 முதல் இணையத்தில் பயணித்து வரும் முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 15-04-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. கீதை காட்டும் பாதை - ஆன்மிகம் - முனைவர். சி.சேதுராமன்.

2. சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா? - மனம் திறந்து - முனைவர்.மா.தியாகராஜன்.

3. பேச வைத்த முருகப்பெருமான் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - ஜெயவிகா.

4. தற்கொலை செய்து விடுவாளோ...? - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

5. ஞாயிறு மறையும் முன்...? - கதை - -சந்திரகௌரி சிவபாலன்.

6. சாப்பாட்டுக்கு சேதமில்ல...? - கதை - பாரதி தேவராஜ்

7. நினைவைக் கடத்தும் சூரியன்! - கவிதை - ராசை நேத்திரன்.

8. எங்களைக் காப்பாற்றுங்கள்! - கவிதை - ஆனந்தன்.

9. நம் காதல் - கவிதை - தோழன் சபரிநாதன்.

10. மீண்டும் பிறப்போம்...? - கவிதை - த. சத்யா.

11. நேரமில்லை...! - கவிதை - முனைவர். வி.தேன்மொழி.

12. நூலகம் - கவிதை - முனைவர். மா. தியாகராஜன்.

13. சமர்ப்பணம் - கவிதை - கவிஞர் வேலு சிறிதரன்.

14. விரட்டி இருக்க வேண்டாமா? - கவிதை - புலவர். சா. இராமாநுசம்.

15. கோபம் எனும் கொடுமை! - கவிதை - வித்யாசாகர்.

16. பொன்னான வாக்கு? - கவிதை - முனைவர். கு. சிதம்பரம்.

17. பரமாச்சார்யார் அருள்மொழிகள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

18. உருக்குலைந்த உறவு - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

19. அய்யாவிற்குக் கொடுத்த தண்டனைகள் - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

20. நீண்ட ஆயுளுக்கு என்ன வழி - குட்டிக்கதை

21. நல்ல சகுனத்திற்குக் கசையடி - குட்டிக்கதை

22. பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு. - கற்றல் - கற்பித்தல் தொடர் -முனைவர்.மா.தியாகராஜன்.

23. கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

24. பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன் - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.

25. எப்படி இருப்பது என்பது உன் விருப்பம் - சிறுவர் பகுதி - கணேஷ் அரவிந்த்.

26. யார் முட்டாள்? - குட்டிக்கதை

27. வலைப்பூக்கள்-104 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

28. தலைவன் பிரிவிற்கு வருந்தலாமா...?

29. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

Saturday, April 2, 2011

முத்துக்கமலம் 01-04-2011



01-06-2006 முதல் இணையத்தில் பயணித்து வரும் முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 01-04-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. திருமந்திரத்தில் ஓக முறைகள் (யோக முறைகள்) - ஆன்மிகம் - முனைவர். கா. அரங்கசாமி.

2. சொத்தை விற்று அணையைக் கட்டிய ஆங்கிலேயர் - கட்டுரை - தாமரைச்செல்வி.

3. வேல்ஸ் இளவரசருக்கு பாரதியின் வரவேற்புக் கவிதை? - கட்டுரை - முனைவர். வி.தேன்மொழி.

4. மதுரைக் காஞ்சி அமைப்பு - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

5. காதலா...? - கவிதை - பாளை. சுசி.

6. கொலைகாரா உன்னுடலை...? - கவிதை - புலவர். சா. இராமாநுசம்.

7. மனிதனே நில்! - கவிதை - விஷ்ணுதாசன்.

8. களை எடுக்க ஆள் தேவை! - கவிதை - முனைவர். கு. சிதம்பரம்.

9. வருகிறது... மரணம்! - கவிதை - முனைவர். வி.தேன்மொழி.

10. தூங்க வைக்க முடியாது! - கவிதை - சக்தி சக்திதாசன்.

11. நம் காதலுக்காய்...! - கவிதை - தோழன் சபரிநாதன்.

12. நாகரீக வாழ்க்கை...? - கவிதை - ராசை நேத்திரன்.

13. மரம் வளர்ப்போம்! - கவிதை - பி.ராஜா.

14. நன்கொடை - கவிதை - உ.நா.குடிக்காடு சி.கருணாகரசு.

15. படைப்புகள் - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.

16. பாட்டி கொடுமை? - கதை - பாரதி தேவராஜ்

17. மாணவர்களுக்குப் பண்பாட்டு நெறியில் தாய்மொழிக் கல்வி. - கற்றல் - கற்பித்தல் தொடர் -முனைவர்.மா.தியாகராஜன்.

18. தலைவன் பிரிவிற்கு வருந்தலாமா...? - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

19. அய்யா அஞ்சி ஓடினாரா? - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

20. அமாவாசை பவுர்ணமி ஆகுமா? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

21. மரியம்மாவின் பிரார்த்தனை...? - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

22. கற்பனையைத் துரத்திக் கவனமாக இருங்கள்! - மனம் திறந்து - ஆர். ஏ. பரமன் (அரோமணி).

23. கண்பார்வை இல்லாத கவிஞர் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

24. சுத்தம் சிந்திபோம் - சிறுவர் பகுதி - முனைவர்.மா.தியாகராஜன்.

25. தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா? - குட்டிக்கதை - சித்ரா சிவக்குமார்.

26. ஒரு நாளில் ஞானம் பெற முடியுமா? - குட்டிக்கதை

27. இருக்கும் வரை...! - கவிதை - தியாக.இரமேஷ்.

28. ஜப்பானியப் பழமொழிகள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

29. வலைப்பூக்கள் 103 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

30. கணிப்பொறியும் இணையத்தமிழும் பயிலரங்கு - நிகழ்வுகள்.

31. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.