Tuesday, February 15, 2011

முத்துக்கமலம் 15-02-2011



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-02-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. ஆதிக்க சாதியினரின் அழைப்பு - அய்யா வைகுண்டர்- தொடர் - நெல்லை விவேகநந்தா.

2. தூங்கா நகரம் மதுரை மக்களின் வாழ்க்கைமுறை - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

3. சிறகுகள் எரிந்து சாம்பலாய்...! - கதை - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.

4. அண்ணன் என்னடா தம்பி என்னடா...? - கதை -இரா.சேகர்.

5. காதலர் தினம்...! - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

6. ஞானியாகிறேன்...! - கவிதை - விஷ்ணுதாசன்.

7. ஒரே பார்வை...! - கவிதை - மு.சந்திரசேகர்.

8. முடிவில் தெரிந்தவை..! - கவிதை - பாளை.சுசி.

9. பச்சோந்தி மனம்..? - கவிதை - சா.துவாரகை வாசன்.

10. மீனவனைக் காக்கட்டும்! - கவிதை - வித்யாசாகர்.

11. அள்ளி வீசாதே...! அவதிப்படாதே...!! - கவிதை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்.

12. சங்கப்பலகையில் வங்கக்கவி - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.

13 உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயக்குமார்

14. குட்டி ஏதாவது கேட்டுவிடுவாளோ...? - கதை -இரா.சேகர்.

15. சகுனம் சரியில்லையே...? - கதை - வித்யாசாகர்.

16. கல் யானை கரும்பு சாப்பிடுமா? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

17. செய்நன்றி கொல்லலாமா? - குட்டிக்கதை - சந்தியா கிரிதர்.

18. உயில் எழுதுவதில் குழப்பம் - குட்டிக்கதை.

19. விடுதலைக்காக...? பகுதி 6 - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

20. மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ...? - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

21. வலைப்பூக்கள் ஆயிரம் - தாமரைச்செல்வி.

22. முட்டை பொடிமாஸ் - சமையலறை - சித்ரா பலவேசம்.

23. குவைத் தமிழோசை கவிஞர் மன்ற விழா. - நிகழ்வுகள்

24. நல்ல நோக்கத்திற்காக எனினும்...? - மனம் திறந்து - -சந்தியா கிரிதர்.

25. பொதுவாழ்வில் ஒழுக்கக் கேடானவர்களை...? - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

26. வலைப்பூக்கள்-100 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

Wednesday, February 9, 2011

சுவையான 100 இணையதளங்கள்



காகிதக் கலை வேலைகள் செய்திட உதவும் தளம், உலகப் பணத்தில் உங்கள் புகைப்படம் வர வைக்கும் தளம், உங்கள் பிறந்த நாளைக் கொடுத்து உங்கள் மரண நாளைத் தெரிந்து கொள்ள உதவும் தளம், மழையில் விளையாட உதவும் தளம், சைவ உணவுகளுக்கான செய்முறைகளை மட்டும் அளிக்கும் தளம், முத்தம் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கும் தளம், சதுரங்க விளையாட்டிற்கான சந்தேகங்களைத் தீர்க்கும் தளம், வேற்று கிரகங்களில் நிலம் வாங்கிப் போட உதவும் தளம், இளம் பெண்ணைக் கவர என்ன செய்யலாம்? என வழிகாட்டும் தளம், மிக நீளமான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ள உதவும் தளம், உங்கள் தேவதையைத் தெரிந்து கொள்ள உதவும் தளம் என சுவையான 100 இணையதளங்கள் குறித்த குறிப்புகளுடன் அதற்கான இணைய முகவரிகளை அளிக்கும் நூல். (பக்கம்:96, விலை: ரூ60)

கிடைக்குமிடம்:

கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-600 050 (தொலைபேசி: 9688829900, 9444086888, 9894762888, 9042276544)

இணைய முகவரி: http://www.gowthampathippagam.com/

தமிழ் இணையச் சிற்றிதழ்கள்



உலகை உள்ளங்கைக்குள் சுருக்கி விட்ட கணிப்பொறிகளும் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகி விட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் கணிப்பொறிகளும் அதன் வழியிலான இணையத் தொடர்புகளும் தவிர்க்க முடியாததாகி விட்டன. இணையத்தில் அனைத்து மொழிகளிலும் செய்தித்தாள்களும், இதழ்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்றால் என்ன? இதன் அமைப்பு, வகைப்பாடுகள், இதன் நிறை குறைகள், வணிக நிலை போன்ற தகவல்களுடன், உள்ளூருக்குள் எழுதிக் கொண்டிருக்கும் நாம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நம் படைப்புகளைக் கொண்டு செல்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ள நூல் இது. (பக்கம்:96, விலை: ரூ30)

கிடைக்குமிடம்:

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 (தொலைபேசி: 04144-230069)

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 (தொலைபேசி: 044-25361039)

6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017 (தொலைபேசி: 044-24357832)

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 (தொலைபேசி: 0452-2622853)

15, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001 (தொலைபேசி: 0422-2397155)

296/134, செரி சாலை, சேலம் - 636 007 (தொலைபேசி: 0427-3207722)

28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002 (தொலைபேசி: 0431-2706450)

தமிழ் விக்கிப்பீடியா



என்சைக்ளோபீடியா எனும் கலைக்களஞ்சியத்தை இணைய வழியில் கொடுத்தால் என்ன என்கிற சிலரின் முயற்சி விக்கிப்பீடியாவாக இன்று உலகம் முழுவதும் 267 மொழிகளில் உருவெடுத்துள்ளது. இந்த 267 மொழிகளில் தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவும் ஒன்று. தமிழ் விக்கிப்பீடியா என்கிற இந்த தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் தன்னார்வத்துடன் யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி கட்டுரைகளை உள்ளீடு செய்வது? எந்தக் கட்டுரைகளையெல்லாம் உள்ளீடு செய்ய முடியும் என்கிற கருத்துடன் தமிழ் விக்கிப்பீடியா குறித்து முழுமையாக வழிகாட்டும் எளிய வழிகாட்டி நூல் இது. (பக்கம்:168, விலை: ரூ75)

கிடைக்குமிடம்:

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 (தொலைபேசி: 04144-230069)

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 (தொலைபேசி: 044-25361039)

6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017 (தொலைபேசி: 044-24357832)

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 (தொலைபேசி: 0452-2622853)

15, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001 (தொலைபேசி: 0422-2397155)

296/134, செரி சாலை, சேலம் - 636 007 (தொலைபேசி: 0427-3207722)

28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002 (தொலைபேசி: 0431-2706450)

Wednesday, February 2, 2011

முத்துக்கமலம் 01-02-2011



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-02-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. பத்துப்பாட்டில் பாடப்பட்ட மன்னர்கள் - கட்டுரை - முனைவர். சி.சேதுராமன்.

2. செவ்வாய் தோசம் பிடித்த...? - கதை - முனைவர்.கு. சிதம்பரம்.

3. எங்க என்ற பிள்ளை...? - பகுதி 5 - கடல் - குறுங்கதை - வாசுகி நடேசன்.

4. காதலியின் கண்ணுக்கு இணையான கண்கள் - குட்டிக்கதை.

5. வளைகுடா தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா - நிகழ்வுகள்

6. ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு - நிகழ்வுகள்

7. வலைப்பூக்கள்-99 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

8. உயர்வு தாழ்வு எதுவுமில்லை. - அய்யா வைகுண்டர்- தொடர் - நெல்லை விவேகநந்தா.

9. காதல் கிடக்கும் நிலம் - குறுந்தொகைக் கதைகள் - முனைவர்.மா.தியாகராஜன்.

10. நரகம் சொர்க்கமானது எப்படி? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

11. காலை விடாத முதலை - குட்டிக்கதை.

12. An Indo - Aryan Language in Madurai (V.Renugadevi) - புத்தகப்பார்வை.

13. வேடிக்கை விநோதங்கள் (தேனி.எஸ்.மாரியப்பன்) - புத்தகப்பார்வை.

14. வியர்வைதான் மிச்சம்! - கவிதை - விஷ்ணுதாசன்.

15. பெண்ணியம்...? - கவிதை - முனைவர் வி.தேன்மொழி.

16. நோவதைத் தவிர...! - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.

17. உன் கனவிலாவது... என்னை! - கவிதை - வித்யாசாகர்.

18. எழுது! எட்டும் வரை எழுது!! - கவிதை - வேதா இலங்காதிலகம்.

19. ஒரு கவிஞனின் சாபம்! - கவிதை - கிருஷ்ணா.

20. சாலையோர பூக்கள்! - கவிதை - எச்.எப். ரிஸ்னா.

21. கடல் கொண்டு போகட்டும்! - கவிதை - எச்.எப். ரிஸ்னா.

22. காதல் திருமணம்! - கவிதை - பிரதீபா.

23. இன்று விடுமுறை! - கவிதை - பாளை.சுசி.

24. மாலை வேளை! - கவிதை - எம்.வை.எம்.மீஆத்.

25. அண்ணா பற்றி அறிந்த அரிய தகவல்கள். - கட்டுரை - முனைவர்.மா.தியாகராஜன்.

26. பாதகமில்லாத பால்ய நட்பு - மனம் திறந்து - சந்தியா கிரிதர்.

27. நாத்திகன் சிறந்த துறவியா? - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

28. சுத்தம் தேவை நித்தம்! - சிறுவர் பகுதி - எம்.வை.எம்.மீஆத்.

29. உங்கள் ராசிபலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயக்குமார்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!

தங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணையப் பக்கத்திற்குச் செல்ல கீழ்காணும் முத்துக்கமலம் இலச்சினை மீது சொடுக்குங்கள்

Linked to muthukamalam.com



நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.