Wednesday, September 22, 2010

முத்துக்கமலம் 15-09-2010



முத்துக்கமலம் தமிழ் இணைய இதழ் ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.

தற்போது 15-09-2010 ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முத்துக்கமலம் (இணைய முகவரி: http://www.muthukamalam.com/homepage.htm) இந்த புதுப்பித்தலில்,

1. சீன விலங்கு சோதிடம் - மின் புத்தகம் - சித்ரா சிவக்குமார்.

2. பிள்ளைக் கறி வேண்டிய இறைவன் - ஆன்மீகம் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

3. கவலைப்பட வேண்டாம்...! - கதை - பாரதியான்.

4. இந்தியாவில் வேலை நிறுத்தமும் கதவடைப்பும் - கட்டுரை - தாமரைச்செல்வி

5. வேண்டாம்! வேண்டாம்!! - கவிதை - நோர்வே நக்கீரா.

6. வாழ்க்கையா? வெங்காயமா? - கவிதை - வித்யாசாகர்.

7. தனதும் பொதுவானதும் - கவிதை - சா. துவாரகை வாசன்.

8. உனை நினைத்து! - கவிதை - கலைமகன் பைரூஸ்.

9. சமத்துவபுரம் - கவிதை - பாளை.சுசி.

10. வந்தேமாதரம் - கவிதை - விஷ்ணுதாசன்.

11. பசுத்தோல் புலி! - கவிதை - சித. அருணாசலம்.

12. இனிய தமிழெழுது! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.

13. வலைப்பூக்கள்-90 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி

14. தோள் சீலைப் போராட்டம் - கட்டுரை - நெல்லை விவேகநந்தா.

15. வெற்றிக்கான அறுவடை - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

16. நம்மால் நாலு பேருக்கு மகிழ்ச்சி. - குட்டிக்கதை - சா. துவாரகை வாசன்

17. கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள் - கட்டுரை - முனைவர். மா. தியாகராசன்

18. முதல் தொழில் அரசியல்! - குட்டிக்கதை.

19. பூனை இல்லாமல் பாடமா? - குட்டிக்கதை.

20. தலைகீழாகத் தொங்கும் உயிரினம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

21. செய்யும் தொழில் தெய்வமாகுமா? - மனம் திறந்து - ஆர். ஏ. பரமன்.

22. நாஞ்சில் நாட்டின் கதை. - அய்யா வைகுண்டர் - ஆன்மிகத்தொடர் - நெல்லை விவேகநந்தா.

23. விநாயகர் நான்மணிமாலை - ஆன்மிகம் - விஷ்ணுதாசன்.

24. நிற்க அதற்குத் தக - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.

25. கோதுமை தோசை - சமையலறை - சித்ரா பலவேசம்.

26. இறால் மீன் குழம்பு - - சமையலறை - சித்ரா பலவேசம்.

27. உங்கள் கருத்துக்கள்

மற்றும் இதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளுடன் முத்துக்கமலம் பல்சுவை இதழாக இணையத்தில் பயணித்து வருகிறது.

இந்த இணையப் பயணத்தில் நீங்களும் இணைந்திட தங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

படைப்புகள் அனுப்பாவிடினும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை அனுப்பி வையுங்கள்!!

முத்துக்கமலம் பார்வையிட கீழ்காணும் முகவரிக்குச் செல்லுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!!

http://www.muthukamalam.com/homepage.htm

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

Wednesday, September 1, 2010

முத்துக்கமலம் 01-09-2010


முத்துக்கமலம் தமிழ் இணைய இதழ் ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.

தற்போது 01-09-2010 ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முத்துக்கமலம் (இணைய முகவரி: http://www.muthukamalam.com/homepage.htm) இந்த புதுப்பித்தலில்,

1. சக்குளத்தம்மா உருவானது எப்படி? - ஆன்மீகம் - தொடர் - நெல்லை விவேகநந்தா.

2. தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி! - கதை - வித்யாசாகர்

3. ஓடி விளையாடு! - கவிதை - கலைமகன் பைரூஸ்.

4. வார்த்தை - கவிதை - வே.முத்துக்குமார்.

5. பூமியைக் காப்போம் - கவிதை - ப.மதியழகன்.

6. பரஞ்சோதி - கவிதை - ப.மதியழகன்.

7. லஞ்சம்... முடிவு? - கவிதை - வித்யாசாகர்.

8. பிரிவு - கவிதை - சா. துவாரகை வாசன்.

9. வாழ்வைத் தொலைக்கிறார்கள்!! - கவிதை - வித்யாசாகர்.

10. புளிப் பொங்கல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்

11. மோர்க்கீரை - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்

12. மல்லிவிதைப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்

13. கருநீலவண்ணன் கவிதைகளில் - பல்வகைக் கோட்பாடுகள் - கட்டுரை - ச. சேட்டு மதார்சா

14. தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை - கட்டுரை - தாமரைச்செல்வி

15. புதாவில் நாய் சந்தை - குட்டிக்கதை - சித்ரா சிவகுமார்.

16. வலைப்பூக்கள்-89 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி

17. பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம். - புத்தகப்பார்வை.

18. அப்துல்கலாம் சொல்லும் அறிவுரைகள் - பொன்மொழிகள்

19. குருவின் உதவி அவசியமா? - குட்டிக்கதை.

20. செய்வதை எப்படி செய்யலாம்? - குட்டிக்கதை - சுபஸ்ரீஸ்ரீராம்

21. எந்தப் பக்கமும் சாயாதவர் - சிறுவர் பகுதி

22. இயற்கையின் மௌனக்குரல்! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்

23. மலை தடுக்கி விழாதவர்...! - குட்டிக்கதை

24. திருநெல்வேலி அல்வா வேணுமா? - கதை - வித்யாசாகர்.

25. தண்ணீர் குடிக்காத மிருகம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

26. உயிரைக் காத்த வழிபாடு! - குட்டிக்கதை

27. இணையத்தில் தமிழ் கருத்தரங்கம் - நிகழ்வுகள்

28. உங்கள் கருத்துக்கள்

மற்றும் இதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளுடன் முத்துக்கமலம் பல்சுவை இதழாக இணையத்தில் பயணித்து வருகிறது.

இந்த இணையப் பயணத்தில் நீங்களும் இணைந்திட தங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

படைப்புகள் அனுப்பாவிடினும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை அனுப்பி வையுங்கள்!!

முத்துக்கமலம் பார்வையிட கீழ்காணும் முகவரிக்குச் செல்லுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!!

http://www.muthukamalam.com/homepage.htm

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.